MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஐபிஎல் 2026 - IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

Contents
  • புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் ஆர்சிபி அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.
      • Admin
  • Published by:

Last Updated:May 09, 2026 11:05 PM IST

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் ஆர்சிபி அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை ராய்ப்பூரில் நடைபெறவுள்ள முக்கியமான ஐபிஎல் 2026 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டிக்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்த முக்கிய காயம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. முதுகு தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடாதது போலவே, பெங்களூரு அணிக்கு எதிரான இந்த வாழ்வா-சாவா போராட்டத்திலும் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.அவர் தற்போது மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரின் முன்னேற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இருப்பினும், கடந்த போட்டியில் அணியை வழிநடத்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், மீண்டும் அணியில் இணைய உள்ளார். மும்பை அணி பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.மறுபுறம், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் ஆர்சிபி அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்திற்குப் பதிலாக ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தை தனது மீதமுள்ள ‘ஹோம்’ போட்டிகளுக்குப் பயன்படுத்துகிறது.போட்டிக்கு முன்னதாக, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான வீரர்கள் சத்தீஸ்கரின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பழங்குடியின மக்களின் கலைகளைக் கண்டு மகிழ்ந்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :May 09, 2026 9:03 PM IST///IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பணமோசடி வழக்கில் பஞ்சாப் மந்திரி கைது; அரசியல் உள்நோக்கம் இல்லை – மத்திய மந்திரி ரிஜிஜு
Next Article விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்குவங்க பயிற்சி மருத்துவரின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
விளையாட்டு

மெக்கல்லமுடன் கருத்து வேறுபாடு? பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் உடனான கருத்து வேறுபாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவரும் ஒரே நோக்கத்துடன் செயல்படுவதாக ஸ்டோக்ஸ்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 50வது ஆட்டத்தில் முகமது சிராஜின் அசத்தல் பந்துவீச்சு… குஜராத்திடம் சன்ரைசர்ஸ் தடுமாறுமா?

169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் துவக்கத்திலேயே இரண்டு…

2 Min Read
விளையாட்டு

IND vs IRE: இந்திய பவுலர்கள் அசத்தல் – அயர்லாந்து தடுமாற்றம்!

பெல்ஃபாஸ்டில் நடந்த முதல் டி20 போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் ஆரம்பத்திலேயே தடுமாறியது. 30…

1 Min Read
வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் ஜெர்சி அணிந்து போஸ் கொடுக்கிறார்
விளையாட்டு

15 வயது வைபவ் சூர்யவன்ஷி: சர்வதேச கிரிக்கெட்டில் நெகிழ்ச்சியான பதிவு

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு உருக்கமான பதிவு. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்தியாவின் மிக இளைய வீரர் ஆனார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?