MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!

தமிழ்நாடு

விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.

மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.

இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.

ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொள்கின்றனர்

இந்த நிலையில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகியுள்ளது.

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் பட முன்னோட்ட விடியோ காட்சியை ஏஐ மூலம் மாற்றி தவெக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்து வருவதைப் போன்ற விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ’தமிழக முதல்வர் விஜய்யுடன் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil Nadu Cm @actorvijay with Future PM @RahulGandhi pic.twitter.com/l2qboTn6Ra

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?
Next Article குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் ஐ.ஐ.டி. மாணவி

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய வேண்டும்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

ஆந்திராவில் ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது: நுகர்வோருக்கு மகிழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்ததை அடுத்து, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு…

1 Min Read
தமிழ்நாடு

30 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில், 30 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்த…

1 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கோரி மனு தாக்கல்
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு: முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மனு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

1 Min Read
ஜோதிட நிபுணர் ராசிபலன்களை விளக்கும் காட்சி
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: தொழில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும்

இன்று (26-07-2026) ராசிபலன்கள்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், பணவரத்து அதிகரிப்பு, மன அமைதி என பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்கள்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?