MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

இந்தியா

பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: மே 12, 2026 12:19 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு 60 நாட்களுக்குப் போதுமானதாக இருப்பதாகவும், சமையல் எரிவாயு (எல்பிஜி) கையிருப்பு 45 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்லன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களைக் கடந்துள்ளது. ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களைத் தாண்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவான நிலையில் உள்ளது.

சர்வதேச அளவில் போர்ச் சூழலால் எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்த போதிலும், இந்தியாவில் விலையை அதிகரிக்காமல் அரசு மக்களைப் பாதுகாத்துள்ளது.

இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வருவதாகவும், 2026 முதல் காலாண்டில் இந்த மொத்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காதிருத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்பதில் சந்தேகமில்லை – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
Next Article முதல்வர் விஜய்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

ஆந்திராவில் சோகம்: லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், கொவ்வூர் அருகே வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 4 பெண் கூலித் தொழிலாளர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 Min Read
இந்தியா

98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

கொல்கத்தா: மேற்​கு​வங்க பாஜக அரசு பதவி​யேற்பு விழா​வின் போது 98 வயது பாஜக மூத்த தலை​வர் மாகன் லால் சர்க்​காரின் காலில் விழுந்து பிரதமர் நரேந்​திர மோடி…

2 Min Read
இந்தியா

3000 கி.மீ. தொலைவில் இருந்து ரோபோ அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர் சாதனை

ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர், சீனாவின் வூஹானில் இருந்து 3000 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத் மருத்துவமனையில் ரோபோ மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இது…

1 Min Read
இந்தியா

14,000 அடி உயரத்தில் ITBP வீரர்களின் யோகா கொண்டாட்டம்!

லடாக்கில் 14,000 அடி உயரத்தில், சர்வதேச யோகா தினத்தை ITBP வீரர்கள் பாங்கோங் ஏரி கரையில் யோகா பயிற்சி மேற்கொண்டு கொண்டாடினர். இது அவர்களின் உடல், மன…

1 Min Read

Home - இந்தியா - சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

இந்தியா

சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: மே 12, 2026 8:49 காலை
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாவும் 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (எல்பிஜி) இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களையும், ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களையும் தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவாக உள்ளது.

சர்வதேச அளவில் போர் காரணமாக எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் விலையை உயர்த்தாமல் பொதுமக்களை அரசு பாதுகாத்துள்ளது.

இதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொள்வதாகவும், 2026ன் முதல் காலாண்டில் இந்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கப் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருத்தல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை கைக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
Next Article மேடைக்கு ஓடி வந்த ரசிகர் – போட்டோ எடுத்து நெகிழ வைத்த சூர்யா!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

அரியானா மாநில நில மோசடி தொடர்பான பணப் பரிவர்த்தனை வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை…

1 Min Read
இந்தியா

ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைந்து போராடுவோம்: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித்…

1 Min Read
இந்தியா

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7…

1 Min Read
இந்தியா

விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 65 அடி உயர திரிசூலம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. உடுக்கையுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான திரிசூலம், கைலாசகிரி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?