MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேர சர்ச்சை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – ஆர்.எஸ்.பாரதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேர சர்ச்சை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – ஆர்.எஸ்.பாரதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குதிரை பேர சர்ச்சை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாடு

குதிரை பேர சர்ச்சை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – ஆர்.எஸ்.பாரதி

Fernandez
Last updated: ஜூலை 13, 2026 4:02 மணி
Fernandez
Share
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
SHARE

தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது உண்மைக்கு மாறாகவும், வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாகக் கூறினார். இது குறித்து சிபிஐ மற்றும் கரூர் வழக்கை கண்காணிக்கும் நீதிபதியிடமும் மனுவாக அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சி மாறுமாறு தவெகவினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதன் அடிப்படையிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதே குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரம் என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக கீழ் தரமாக பேசுவதாகவும், இதுபோன்று முதல்வர் பேச ஆரம்பித்தால் தாங்களும் பதிலுக்கு பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த தேர்தலில் ஒரு செத்த பாம்பை வைத்து பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் ஒரு கருநாகம் புகுந்துவிட்டதாகவும், அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

வைகோ மீது சதி உள்ளிட்ட குற்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.

குதிரை பேர அரசியல் தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijayDMKGovernorHorse TradingKarurRS BharathiTTVKஆர்.எஸ்.பாரதிஆளுநர்கரூர்குதிரை பேரம்தவெகதிமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சமையல் சோடா கலந்த தண்ணீரில் பிளாஸ்டிக் பொம்மைகளை சுத்தம் செய்தல் சமையல் சோடாவை இப்படி பயன்படுத்தினால் வீண் போகாது!
Next Article பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் கணினித் திரை பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 15-ல் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா உருவாக்கி வருவதாகவும், மருத்துவ ஆராய்ச்சியில்…

ஜூலை 13, 2026

இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை மிரட்டி…

ஜூலை 13, 2026

இந்து நாடு குறித்து அச்சம் தேவையில்லை: பாபா ராம்தேவ் கருத்து

‘இந்து நாடு’ குறித்து அச்சம் தேவையில்லை என…

ஜூலை 13, 2026

ரயில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு: பல கோடி இழப்பு!

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள்…

ஜூலை 13, 2026

பசு வதைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது என்றும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் முதல்வராவதை தடுக்க உதயநிதி…

1 Min Read
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

1 Min Read
தமிழ்நாடு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா தடை: முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். இது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?