MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!

தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!

Admin
Last updated: ஜூலை 3, 2026 10:05 காலை
Admin
Share
SHARE

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்திற்குப் பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.15,000 வரை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் டாலரின் மதிப்பு வலுவாக இருந்ததுதான். பொதுவாக, டாலரின் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடுவத வழக்கம். ஆனால், டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது, குறுகிய கால லாபத்தை நோக்கமாகக் கொண்டு டாலர்களில் முதலீடு செய்யப்படுகிறது.

சமீப மாதங்களில், போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், அதனை ஈடுகட்டும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து பிற முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாது வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஜூலை 02) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.1,09,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold Price TodayJewelery Priceசவரன் விலைதங்கம் விலைவெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா கார்களுக்கு ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி – ஜூன் மாத சிறப்பு சலுகைகள்!
Next Article உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: அரசு பஸ் மீது லாரி மோதி 5 பேர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

கருக்கலைப்பு உரிமை: தமிழக சபாநாயகர் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பு உரிமை குறித்து மத அடிப்படையில் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களின் உடல் உரிமைக்கு எதிரானது என…

2 Min Read
சேலத்தில் தனியார் நகர பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை குறிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

சேலம்: தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு!

சேலம் மாநகரில் தனியார் நகர பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கி.மீ. தூரத்திற்கு ரூ.7-ல் இருந்து ரூ.12 ஆக கட்டணம் உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி.

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழக மின் பகிர்மான கழக ஊழியர்களுக்கு மொபைல் போன் வாங்க நிதியுதவி வழங்கும் அறிவிப்பு
தமிழ்நாடு

மொபைல் வாங்க ரூ.10,000 உதவித்தொகை: தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழக மின் பகிர்மான கழகம், மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு புதிய மொபைல் போன் வாங்க ரூ.10,000 நிதியுதவி மற்றும் சிம் கார்டு வழங்க உத்தரவிட்டுள்ளது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?