MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்

சினிமா

“சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்

Admin
Last updated: மே 11, 2026 4:47 மணி
Admin
Share
SHARE

திரைத்​துறை​யில் ஆணா​திக்க மனப்​பான்மை இன்​னும் ஆழமாக இருப்​ப​தாக நடிகை கீர்த்தி சனோன் புகார் தெரி​வித்​துள்​ளார்.

பிரபல இந்தி நடிகை​யான கீர்த்தி சனோன், தனுஷுடன் ‘தேரே இஷ்க்மே’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது அவர் நடித்துள்ள ‘காக்​டெ​யில் 2’ ஜூன் 19-ல் வெளி​யாக இருக்​கிறது. அவர் சமீபத்தில் அளித்​துள்ள பேட்​டி​யில் திரைப்​படத் துறை​யில் தொடர்ந்து நில​வும் பாலினப் பாகு​பாடு​கள் குறித்து வெளிப்படையாகப் பேசி​யுள்​ளார்.

அவர் கூறும்​போது, “சினி​மா​வில் ஒரு படத்​தின் பட்​ஜெட்டை குறைக்க வேண்​டிய சூழல் வரும்​போது, தயாரிப்​பாளர்​கள் முதலில் கைவைப்​பது, கதா​நாயகி​யின் ஊதி​யத்​தில்​தான். படத்தின் மொத்த பட்​ஜெட்​டில் பெரும் பகுதி கதா​நாயக​னுக்கு வழங்​கப்​பட்​டாலும், ஊதி​யத்​தைக் குறைக்​கு​மாறு நடிகை​களிடம் ​தான் பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார்​கள்.

இந்​தப் பிரச்​சினை​கள் நீண்​ட ​கால​மாக இருந்து​ வரு​கின்​றன. திரைத் துறை​யில் ஆணா​திக்​கம் ஆழமாக வேரூன்​றி​யுள்​ளது. சமத்​து​வத்தை நோக்கி நகர்​வதற்கு நாம் தொடர்ந்து மாற்றங்களை ஏற்​படுத்த வேண்​டும். ஒருமுறை, என்​னுடன் நடித்த ஆண் நடிகர், அவர் சீனியர் இல்லை என்​றாலும் அவரை அழைத்துச் செல்ல சிறந்த கார் வழங்​கப்​பட்​டது.

ஆனால், அவரை விட சீனிய​ராக இருந்​தா​லும் எனக்கு அப்​படி வழங்கப்​பட​வில்​லை. இது கார் பற்​றிய விஷ​யம் இல்​லை; சமமான மரி​யாதை வேண்​டும் என்​ப​தற்​கான விஷ​யம்” என்​றார்.

சில திரைப்​படங்​களைத் தயாரித்​துள்ள அவர், “பெண்​களை மையப்​படுத்​திய கதைகளுக்​கும், பெண் கலைஞர்​களுக்​கும் அதிக வாய்ப்​பு​களை உரு​வாக்க வேண்​டும் என்​பதே எனது நோக்கம். பல முன்​னணி ஆண் நடிகர்​கள், பெண்​கள் முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படங்​களில் துணை வேடங்​களில் நடிக்கத் தயங்​கு​கிறார்​கள். இந்த மனநிலை மாற வேண்​டும்” என்று கூறி​யுள்​ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!
Next Article தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

சினிமா

சினிமா என் முதல் காதல்: நடிகை சமந்தா நெகிழ்ச்சி

சினிமாவில் போட்டி என்பது மாயை என்றும், இக்கட்டான சூழ்நிலையிலும் சினிமாவிற்கே திரும்புவேன் என்றும் நடிகை சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சினிமா தனது முதல் காதல் என்றும் அவர்…

1 Min Read
இளையராஜா இசையமைத்த 'அந்தோனி' திரைப்படத்தின் போஸ்டர்
சினிமா

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் ஈழத் தமிழ்ப் படம்

யாழ்ப்பாண கடலோர வாழ்வியலை மையமாக வைத்து இளையராஜா இசையில் உருவான 'அந்தோனி' திரைப்படம், ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளது. ஈழத் தமிழ்த் திரைப்படத்துறைக்கு இது…

2 Min Read
சினிமா

சிறுமி கொலை: குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் – எம்.எஸ்.பாஸ்கர்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்…

1 Min Read

விஷ்ணு விஷால் 25வது படம்: புதிய ஸ்போர்ட்ஸ் பட அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் தனது 25வது திரைப்பட மைல்கல்லை எட்டியதை ஒட்டி, 'கட்டா குஸ்தி 2', 'இரண்டு வானம்' மற்றும் ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படம் உள்ளிட்ட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?