MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்

லைஃப் ஸ்டைல்

முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்

Admin
Last updated: ஜூன் 6, 2026 10:46 காலை
Admin
Share
SHARE

முன்னாள் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது சகோதரர்களான கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில் 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 நிதியாண்டில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பணி பெற்றதற்கான விவரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி கடிதம் அனுப்பியது.

அமலாக்கத்துறையிடம் இருந்து 232 பக்க ஆவணங்களுடன் தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யாததை எதிர்த்து அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி நேரு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறையினர் அளித்த கடிதங்களின் அடிப்படையில், நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக்கூறி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CorruptionTamil Nadu Politicsஅமலாக்கத்துறைகே.என்.நேருலஞ்சம்வழக்குப்பதிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை ஆரஞ்ச் அலர்ட்!
Next Article த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி பேச்சுவார்த்தை இல்லை என அறிவிக்கிறார்

தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை என…

ஜூலை 24, 2026

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்…

ஜூலை 24, 2026

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு…

ஜூலை 24, 2026

சிஜேபி போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள்: ஆர்எஸ்எஸ் இந்திரேஷ் குமார்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும்…

ஜூலை 24, 2026

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152…

ஜூலை 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் ஆனால் பொறாமை இல்லை – ரஜினி விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து பேசியதுடன், தான் முதலமைச்சர் விஜய் மீது பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பார்…

1 Min Read
டைல்ஸ் இடைவெளிகளை சுத்தம் செய்யும் முறை
லைஃப் ஸ்டைல்

டைல்ஸ் இடைவெளி கருப்பு கோடு நீங்க சூப்பர் டிப்ஸ்!

டைல்ஸ் இடைவெளிகளில் உள்ள கருப்பு கோடுகளை அகற்ற எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள். கிளீனர்களை சோதிப்பது, கையுறைகள் அணிவது, ரசாயனங்களை கலக்காமல் இருப்பது அவசியம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கும்ப ராசி நேயர்களே: 2026 ஆனி மாத ராசிபலன்

கும்ப ராசி நேயர்களுக்கு 2026 ஆனி மாத ராசிபலன். குடும்ப முன்னேற்றம், கொடுக்கல் வாங்கல் சீராகும். இடமாற்றம், வீடு மாற்றம் உண்டு. செவ்வாய், சுக்ரன் பெயர்ச்சியால் நன்மைகள்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?