MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!

அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!

Admin
Last updated: மே 17, 2026 4:30 மணி
Admin
Share
SHARE

வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விதிகளை மீறி வாக்களித்த அமெரிக்க தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தமிழக தேர்தல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்தனர். இதனால், வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், வெளிநாட்டு குடியுரிமை பெற்று, இந்திய பாஸ்போர்ட்டை இழந்த பலர் இந்த தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளிநாடுகளுக்குத் திரும்பும் பயணிகளின் கைவிரல்களில் தேர்தல் மை உள்ளதா என சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர் (64) என்பவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கை விரலில் தேர்தல் மை இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிஷோர் தேர்தல் விதிமுறைகளை மீறி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சட்டவிரோதமாக வாக்களித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது துபாய் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவருடன் சேர்த்து, தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்து கைதான வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election FraudForeign voterசட்டவிரோத வாக்களிப்புசென்னை விமான நிலையம்தமிழக தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரவுடிக்கு சலுகை: 3 காவலர்கள் மீது நடவடிக்கை!
Next Article கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ராகுல் மனுஸ்மிருதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் கண்டனம்

ராகுல் காந்தி நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தல்

கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி…

ஆகஸ்ட் 24, 2026

மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

மலப்புரம்: மனைவியை கொலை செய்து உடலை கடலில்…

ஆகஸ்ட் 24, 2026

பெங்களூருவில் கார் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பெங்களூருவில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் – மாணவர்கள் சந்திப்பு அரசியல் காமெடி: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

புனேயில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியை…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இது ஆரோக்கியமற்ற அரசியல் என…

2 Min Read
அரசியல்

ஆளுநர் மாளிகை அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – முக்கிய காரணம் இதுதான்!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 10 பாதுகாப்பு வாகனங்கள் 4 ஆகக் குறைப்பு.

1 Min Read
அரசியல்

கார்ப்பரேட்களுக்கு சலுகை நிறுத்து: மோடிக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

பாமக நிறுவனர் ராமதாஸ், கார்ப்பரேட் சலுகைகளை நிறுத்தி ஏழை, நடுத்தர மக்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க நேரடித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அரசியல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?