MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!

தமிழ்நாடு

கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!

Admin
Last updated: மே 17, 2026 4:30 மணி
Admin
Share
SHARE

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாகும்.

குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை கழிக்க இங்கு லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.

இதனிடையே, கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி, பேட்டுனியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மற்றும் பல வகை ரோஜாக்கள் என விதவிதமான மலர்கள் பூங்காவை அலங்கரித்துள்ளன. வண்ண மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Flower ShowKodaikanalTourismகொடைக்கானல்சுற்றுலாமலர் கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
Next Article மதுக்கடைகள் இரவு 10 மணிக்குள் மூடல்: சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே சுதந்திர தின விழாவை புறக்கணித்த செய்தி

சுதந்திர தின விழா: ராகுல், கார்கே அடுத்தடுத்த ஆண்டு புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை, ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும்…

ஆகஸ்ட் 16, 2026

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

செய்யாறு 4 வழிச்சாலை திட்டப் பணி நடைபெறும் பகுதி
தமிழ்நாடு

செய்யாறு 4 வழிச்சாலை டெண்டர் ரத்து: த.வெ.க. அரசு அறிவிப்பு

செய்யாறு சிப்காட் தொழில்வழிச்சாலையில் தொழிற்சாலைகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 4 வழிச்சாலை திட்டத்திற்கான டெண்டர்களை நிர்வாக காரணங்களுக்காக த.வெ.க. அரசு ரத்து செய்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு - கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கியது.

1 Min Read
தமிழ்நாடு

‘முதல்வர் ஆவார்’ என கணித்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தற்போது விஜயின் ஆலோசகரா? – ஒரு பார்வை.

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர் ஒரு ஜோதிடராவார், முன்னாள்…

3 Min Read
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்
தமிழ்நாடு

விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்: திமுக, அதிமுக புறக்கணிப்பு

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?