MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை தீர்மானம்: முதலமைச்சர் இடைச்செருகலை கண்டித்த எடப்பாடி பழனிசாமி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை தீர்மானம்: முதலமைச்சர் இடைச்செருகலை கண்டித்த எடப்பாடி பழனிசாமி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகதாது அணை தீர்மானம்: முதலமைச்சர் இடைச்செருகலை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

அரசியல்

மேகதாது அணை தீர்மானம்: முதலமைச்சர் இடைச்செருகலை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:38 காலை
Admin
Share
SHARE

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த இடைச்செருகல் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அடுத்து பேசிய எதிர்கட்சித் தலைவர், ஏற்கனவே அளித்த திருத்தம் குறித்த கருத்தைத் தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், ‘நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை’ இணைக்கலாம் என தெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொதுவாக தீர்மானங்களுக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றியது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது என்றும், இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க? யாரை வஞ்சிக்க? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். எடப்பாடியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKEdappadi Palanisamyஅதிமுகஎடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டமன்றம்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிளஸ்-2 மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற கொடூரக் காதலன்
Next Article டிரம்ப் பேச்சுக்கு மெலோனி கண்டனம்: ‘கெஞ்சமாட்டோம்’ வீடியோ வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெகவில் மூவர் சேர்க்கைக்கு நிர்மல்குமார் எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் தவெக-வை நோக்கி அதிமுக நிர்வாகிகள் பலர் இணையத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கட்சியில் சேர்ப்பதற்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…

1 Min Read
அரசியல்

காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அணைகளில் போதுமான…

1 Min Read
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய முடிவு: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல். விரைவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு.

2 Min Read
அரசியல்

கார்ப்பரேட்களுக்கு சலுகை நிறுத்து: மோடிக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

பாமக நிறுவனர் ராமதாஸ், கார்ப்பரேட் சலுகைகளை நிறுத்தி ஏழை, நடுத்தர மக்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க நேரடித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?