MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?

தமிழ்நாடு

முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?

Admin
Last updated: மே 11, 2026 9:33 மணி
Admin
Share
SHARE

மாவட்ட கலெக்டர்கள், துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். அதிலும், தலைமைச் செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என்ற பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையே தனி மவுசு இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ஜோசப் விஜய், நேராக தலைமைச் செயலகத்தில் தனது அறைக்கு வந்து பொறுப்புகளை கவனித்தார்.

அதுவரை, அவருக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. முன்னதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்களுடைய சிபாரிசுகள் தனக்கு வரும் முன்பே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர் சாய் குமாரை அழைத்து பேசினார். அவரும் முதல்-அமைச்சர் வேறு எதையோ கேட்பதற்காக கூப்பிடுகிறார் என்று நினைத்து சென்றார்.

ஆனால், தலைமைச் செயலாளர் சாய் குமாரிடம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தனது செயலாளர்களாக யாரை நியமனம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பொதுவாக, எந்த முதல்-அமைச்சரும் இவ்வாறு கேட்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனக்கு, இவர்களை செயலாளர்களாக நியமியுங்கள் என்று பெயரைச் சொல்லியே கூறிவந்த நடைமுறை இருந்துள்ளது.

தற்போது, முதல்-அமைச்சரின் செயல்பாடு புதிதாக இருந்தாலும், உடனே தலைமைச் செயலாளர் சாய்குமாரும், செந்தில்குமாரை பரிந்துரை செய்துள்ளார். மற்றொருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சுமி பிரியாவை அவர் தேர்வு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் இதற்கு ஒப்புதல் தரவே, அடுத்த சில மணி நேரங்களில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், கருணாநிதிக்கு அடுத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான், தனக்கான செயலாளர்களை தலைமைச் செயலாளர் மூலம் தேர்வு செய்து நியமித்துக் கொண்டது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
Next Article முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜென் Z திமுக நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது…

1 Min Read
தமிழ்நாடு

மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தூத்துக்குடி விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாத நிலையில் பிஸ்கட் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை…

1 Min Read
தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது அக்கட்சிக்கு ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;- பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?