MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூன் 21, 2026 2:06 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 மாணவர்கள் உணவின்றி தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள், விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என்றும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசுப் பள்ளிகாலை உணவு திட்டம்தமிழ்நாடு அரசுநயினார் நாகேந்திரன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Haier HQLED P7 Pro ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்!
Next Article உங்கள் கணினியை வேகமாக்கும் 3 மறைக்கப்பட்ட விண்டோஸ் அமைப்புகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்யும் வாலிபர்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் பெயர் மாற்ற அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

முதல்வரின் காலை உணவுத்திட்டம் பெயர் மாற்றம்: காமராஜர் காலை உணவுத்திட்டம் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு…

2 Min Read
தமிழ்நாடு

போரூர் அருகே மரம் அறுக்கும் இயந்திரத்தால் வாலிபர் தற்கொலை

போரூர் அருகே வடமாநில இளைஞர் ஒருவர், மரம் அறுக்கும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

1 Min Read
முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெறும் சி.விஜயபாஸ்கர்
தமிழ்நாடு

வரலாற்றை மாற்ற சிலரே வருவார்கள்: சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், முதலமைச்சர் விஜயை சந்தித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?