MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
இந்தியா

திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

Admin
Last updated: May 10, 2026 7:28 am
Admin
Share
SHARE

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட்டாவை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை சேவை டிக்கெட்டுகள் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் (மின்னணு குலுக் கல்) முறை மூலம் பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் திறந்திருக்கும். 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணி வரை கட்டணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் கோட் டாவை 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடும். அதேபோல், வருடாந்திர பவித்ரோற்சவங்கள் ஆகஸ்டு 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. அது தொடர்பான டிக்கெட்டுகளும் 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

‘மெய்நிகர் சேவைகள்’ மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரிசன ஸ்லாட்டுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம் டோக்கன்களுக்கான ஆன்லைன் கோட்டா 23-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும் வெளியிடப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தரிசனம் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன(ரூ.300) டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்கான கோட்டா 25-ந்தேதி மாலை 3 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
Next Article Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

இந்தியா

பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகள் திரும்பும்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர்…

1 Min Read
இந்தியா

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் நிர்வாகத்தை கார்கே கண்டித்தார்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா மற்ற கட்சிகளிடம் இருந்து உறுப்பினர்களை 'ஷாப்பிங்' செய்வதில்…

1 Min Read
இந்தியா

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்கிறார். காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

2 Min Read

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?