MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > ஆன்மிகம் > Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்
ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்

Admin
Last updated: May 10, 2026 7:28 am
Admin
Share
SHARE

பராபவ ஆண்டு, சித்திரை-27 (ஞாயிற்றுக்கிழமை)

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 9.01 வரை பிறகு சதயம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம், திருவாய்மொழி சாற்று முறை வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம் திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் காலை பூந்தேரில் பவனி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், புன்னை நல்லூர், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
Next Article மாணவர் பேரவை முதல் முதல்வர் வரை: சுவேந்து அதிகாரி கடந்து வந்த அரசியல் பாதை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்: 18.05.2026 – இந்த ராசிக்கு இடமாற்ற சிந்தனை!

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசிபலன்கள்: பயணங்கள், பண வரவு, தொழில் முன்னேற்றம் என பல்வேறு பலன்கள். கும்ப ராசிக்கு இடமாற்ற சிந்தனை!

2 Min Read
ஆன்மிகம்

திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டம்: 5 தேர்கள் கோலாகலம்

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட ஐந்து தேர்கள்…

1 Min Read
ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாள், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நாளை கருட சேவை நடைபெற உள்ளது.

1 Min Read
ஆன்மிகம்

ஆரணி ஆதி அரியாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆரணி வி.ஏ.கே. நகரில் உள்ள ஆதி அரியாத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?