MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்

Admin
Last updated: மே 10, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார். இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐரோப்பிய நாடுகளுக்கு மே15ல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..
Next Article ஐபிஎல்: அணி உரிமையாளர்கள் வீரர்களுடன் உரையாட தடை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லை அருகே நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் பலி, 2 பேர் காயம்

நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமாக…

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சர் விஸ்வநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றபோது, கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தவெக கட்சி கொடி வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது…

1 Min Read
தமிழ்நாடு

ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!

ஊட்டியில் ரோஜாக்களால் ஆன பறவை உருவங்கள் நிறைந்த கண்காட்சி இன்று தொடங்கியது. மே 18 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை: அதிரடி உயர்வு!

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு 230 ரூபாயும், சவரனுக்கு 1,840 ரூபாயும் உயர்ந்துள்ளது; வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?