சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் (ITDP India) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாநகரப் பேருந்து கழகம் (MTC) ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம் என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.
You Might Also Like
கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்
வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடமானை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 6 பேர் கைது. நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
2 Min Read
கொலை முயற்சி வழக்கு: குற்றவாளிகள் கைது செய்யக்கோரி கிராம மக்கள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
1 Min Read
கோவை: குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி – நேர்மைக்கு குவிந்த பாராட்டு
கோவை மாநகராட்சியில் குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது இந்த…
1 Min Read
காதலனுடன் இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது
காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில், கல்லூரி மாணவியின் தோழி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும்…
1 Min Read
