சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் (ITDP India) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாநகரப் பேருந்து கழகம் (MTC) ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம் என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.
You Might Also Like
சென்னையில் நாளை மின்தடை: மின்வாரிய பராமரிப்பு பணி
சென்னையில் நாளை (26.05.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக இந்த…
2 Min Read
நடிகர் பார்த்திபன் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகர் பார்த்திபன் 'சாதி, மதமற்றவர்' சான்றிதழ் பெற்றது தொடர்பாக தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Min Read
மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசே வில்லன் – வைகோ
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசே வில்லனாக செயல்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் உரிமையை பாதிக்கும் எந்த செயலையும் எதிர்ப்போம் என…
0 Min Read
ஓமந்தூரார் மருத்துவமனையில் கான்கிரீட் விழுந்து தாய், மகள் படுகாயம்
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் அவரது 7 வயது மகள் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
1 Min Read

