MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாடு

செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:13 மணி
Admin
Share
SHARE

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது, சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பதிலுரையின்போது, முதலமைச்சர் விஜய் விவசாயிகளை கொச்சைப்படுத்தியதாகவும், சினிமா கேமரா முன் பேசுவதுபோல் குட்டிக்கதை சொன்னதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

‘செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். சட்டமன்றத்தை ஒரு புனிதமான மக்கள் அவையாக நடத்தாமல், ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர். டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு போவதுபோல் அனைத்தையும் ஒப்பித்துவிட்டு சென்றுள்ளார்’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மேலும், ‘ரீல்ஸை மனதில் வைத்தே முதல்வருக்கு ஸ்கிரிப்ட் தரப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்காமல், சினிமா பஞ்ச் வசனங்களையும் குட்டிக்கதைகளையும் பேசி வருகிறார். முதலமைச்சர் எந்த பார்ட்டிக்கு ஃபண்ட் செல்கிறது என்பதற்கு ஆதாரம் தர வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தங்களை பேச அனுமதிக்கவில்லை என்றும், சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராடுவதாக கூறியது விவசாயிகளை அவமதிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உதயநிதி ஸ்டாலின்சட்டமன்றம்செங்கல்பட்டுதமிழ்நாடு அரசியல்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம்: MTC அறிவிப்பு
Next Article இந்திய டி20 அணியில் சூர்யான்ஷ் ஷெட்கே அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழக சட்டசபை வளாகம்
தமிழ்நாடு

தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு: சட்டசபையில் இன்று அரசு தீர்மானம்

தமிழகத்தின் நியாயமான வரிப்பகிர்வு கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையில் இன்று அரசு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன், வளர்ச்சித் தேவைகள்…

2 Min Read
தமிழ்நாடு

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மாணிக்கம் தாகூர் பேட்டி

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது ஒரு புதிய தொடக்கம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
திமுகவின் ஆபாச அரசியல் குறித்து தவெக ஐ.டி. விங் விமர்சனம்
தமிழ்நாடு

திமுகவின் ஆபாச அரசியல்: தவெக ஐ.டி. விங் விமர்சனம்

திமுகவின் ஆபாச அரசியல் குறித்து தவெக ஐ.டி. விங் கடுமையாக விமர்சித்துள்ளது. முதலமைச்சரின் குடும்பம் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம்: குதிரையுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் – இன்சிடாடஸ் கதை என்ன?

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை, காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் சசிகாந்த் செந்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?