MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

இந்தியா

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

Admin
Last updated: மே 13, 2026 9:13 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மே 9ஆம் தேதி சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, முதலமைச்சரின் உதவியாளர் சந்தர்நாத் ராத் மே 6ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும், குற்றவாளிகள் வெளிமாநிலத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்ற போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், 3 கூலிப்படையினர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடக்கு 24 பர்கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் பொறுப்புகளை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு மேற்கு வங்க காவல்துறை பரிந்துரைத்திருந்தது. தற்போது, சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு படத்தில் ஒரு அண்ணனாக சூர்யா: தியேட்டர் அனுபவத்திற்கு உத்தரவாதம்
Next Article செல்போன் வெளிச்சத்தில் அரசு பேருந்து: பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க…

1 Min Read
இந்தியா

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதள சேவைகளை ஜூன் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கவுள்ளது. இதனால் பி.எப். பணம் எடுப்பது போன்ற முக்கிய…

1 Min Read
இந்தியா

ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல். பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறினால் ₹2,500 அபராதம். மேலும், ரயில் நிலையங்களில் வியாபாரம், பிச்சை எடுத்தால் அபராதம் உண்டு.

1 Min Read
இந்தியா

தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்

மேற்கு ஆசிய போர் நெருக்கடியை சுட்டிக்காட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பேசிய பிரதர் மோடி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?