சினிமா
‘ஜனநாயகன்’ பட டைட்டில் கார்டில் ‘முதல் அமைச்சர் விஜய்’ இடம்பெறுமா? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விளக்கம்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் டைட்டில் கார்டில் 'முதல் அமைச்சர் விஜய்' என இடம்பெறுமா என்பது குறித்து தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விளக்கம் அளித்துள்ளார்.
‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்
’எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை என்று இயக்குநர் விக்னேஷ்…
‘ஜனநாயகன்’ பட டைட்டில் கார்டில் ‘முதல் அமைச்சர் விஜய்’ இடம்பெறுமா? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விளக்கம்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின்…
உஜ்ஜைனி சிவன் கோவிலில் நடிகை தமன்னா: ஆன்மீக அனுபவம் பகிர்வு
நடிகை தமன்னா, உஜ்ஜைனியில் உள்ள மகா காளீஸ்வரர் சிவன் கோவிலில் பஸ்ம ஆரத்தியில் பங்கேற்று ஆன்மீக…
இளையராஜாவின் இசைப்பயணம்: 50 ஆண்டுகள் நிறைவு, பாடல்கள் நிலைக்கும்!
இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால திரை இசைப்பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். 'நான் இல்லாவிட்டாலும்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
அம்ரிதா ஷெர்கில் பயோபிக்: அஞ்சலி சிவராமன் தேர்வு!
இந்தியாவின் நவீன ஓவிய முன்னோடி அம்ரிதா ஷெர்கில் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் அம்ரிதா கதாபாத்திரத்தில் அஞ்சலி சிவராமன் நடிக்கிறார்.
‘த பாரடைஸ்’ படத்திற்கு ரீ ஷூட்? படக்குழு மறுப்பு!
நானி நடிப்பில் உருவாகி வரும் ‘த பாரடைஸ்’ படத்திற்கு ரீ ஷூட் நடப்பதாக வெளியான செய்திகளை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அறிவிப்பு.
கருப்பு படம் ரிலீஸ்: கண்ணீருடன் ஆர்.ஜே. பாலாஜி அறிவிப்பு!
நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான 'கருப்பு' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் கண்ணீருடன் படம் வெளியாகும் என நம்பிக்கை…
விஜய்க்கு சீனு ராமசாமி பாராட்டு: ‘உடன் இருப்பவர்களின் மகிழ்ச்சியை ரசிக்கும் பெருங்குணம்!’
முதல்வர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபித்த விஜய்யின் பெருந்தன்மையை அவர் புகழ்ந்துள்ளார்.
வைரமுத்து: தன் தமிழாசிரியரை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்!
கவிஞர் வைரமுத்து, தனது பள்ளி கால தமிழ் ஆசிரியரை சந்தித்து, அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மரியாதை செய்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது: பொன்னியின் செல்வனில் அசத்திய நடிப்புக்கு பாராட்டு!
நடிகர் ரவி மோகனுக்கு கேரளாவில் 'தேவி ரத்னா' விருது வழங்கப்பட்டது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்ததற்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
ரூ.200 கோடி மோசடி: ஜாக்குலின் மனு வாபஸ் – முக்கிய திருப்பம்!
ரூ.200 கோடி பண மோசடி வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற தாக்கல் செய்த மனுவை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாபஸ் பெற்றுள்ளார். அமலாக்கத்துறையின் எதிர்ப்பு இந்த…
டபுள் ஆக்குபன்சி: ‘உயிரே’ பாடல் வெளியீடு!
‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'உயிரே' வெளியிடப்பட்டுள்ளது. ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமான இது விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ஜனநாயகன் ஓடிடி உரிமை: மீண்டும் கடும் போட்டி!
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமைக்காக முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்மிக சக்திக்கு முன் சினிமா புகழ் ஒன்றுமில்லை: ரஜினி
பெங்களூரு ஆசிரமத்தில் ஆன்மிக அனுபவம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சினிமா புகழை விட ஆன்மிக சக்தியே உயர்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.