MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்

சினிமா

‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்

Admin
Last updated: மே 10, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

’எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எல்.ஐ.கே’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் தொடர்ச்சியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்தன. ஆனால், அவரது நடிப்பில் 100 கோடி வசூலைத் தாண்டாத முதல் படமாக ‘எல்.ஐ.கே’ அமைந்தது.

தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது ‘எல்.ஐ.கே’. வசூல், விமர்சனங்கள் உள்ளிட்டவை குறித்து பெரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்பதிவில், “நான் ஒரு கனவுடன் வந்தேன், சிறியதல்ல, பாதுகாப்பானதும் அல்ல, நம்பிக்கையின் புயல். இந்தக் கதை கோடிக்கணக்கில் எதிரொலிக்கும்.

திரையரங்கின் சுவர்களை அதிர வைக்கும் என்ற நம்பிக்கை நான் கைதட்டலைக் கற்பனை செய்தேன், அதைத் திரையரங்குகளில் கண்டேன். நான் சிரிப்பை வரவழைத்தேன், அதைத் திரையரங்குகளில் கேட்டேன். ஆனால் இன்னமும் 100 கோடி என்ற மைல்கல்லைத் தொடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அதைவிட இருமடங்கு வசூலை கற்பனை செய்திருந்தேன். ஆனால் இன்னமும் எங்கோ, ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை.

இறுதி முடிவைப் பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும். நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன், ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படம் வெளியாவதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர். என் தொலைபேசி பலமுறை ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன், பாராட்டுக்களைப் பெற, நான் போற்றிய குரல்களிடமிருந்து, நான் மதித்த மனங்களிடமிருந்து.

ஆனால் யதார்த்தம், அது வேறு ஒரு குரலைத் தேர்ந்தெடுத்தது கலவையான வார்த்தைகள், அளவான புன்னகைகள், புகழை விட உரத்த கேள்விகள் இருந்தும், இதோ நான் நிற்கிறேன். உடைந்து போகவில்லை, உலுக்கப்படவில்லை, ஆனால் பெருமிதம், ஆழ்ந்த பெருமிதம். ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பின்னால, யாரும் காணாத போராட்டங்கள் இருந்தன. தூக்கமில்லாத இரவுகள், மவுனமான அச்சங்கள் மற்றும் என்னால் மட்டுமே உணர முடிந்த ஆயிரம் தடைகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும். இங்கு வந்து சேர என்னவெல்லாம் தேவைப்பட்டது என்று எழுபது கோடிக்கும் மேல் வசூல் மிகப்பெரியதல்ல, மிகப் பெரியதல்ல.

ஆனால் உண்மையானது, மற்றும் உழைத்துச் சம்பாதித்தது அதில் நாற்பது சந்தேகத்திற்குப் பிறகு வந்தது, தயக்கத்திற்குப் பிறகு ‘சராசரி’ என்ற சொல் அதைச் சுற்றிப் புழக்கத்திற்கு வந்த பிறகு அது. அதுதான் காதல். திரையரங்குகளுக்குள் நுழைந்த காதல், சத்தத்தையும் மீறி விமர்சனங்களையும் தாண்டி நம்பிய காதல். ஆகவே என் நன்றியுணர்வு முடிவற்றது. உங்கள் நீண்ட தனிப்பட்ட செய்திகள், விரிவான பாராட்டுகளும் விமர்சனங்களும் கூட! நான் கற்றுக்கொள்கிறேன்… தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா
Next Article முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சித்தராமையா முதல்-மந்திரியாக நடிக்கும் கன்னட திரைப்படம்

சித்தராமையா முதல்-மந்திரியாக நடிக்கும் கன்னடப் படம்!

கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா, ஒரு கன்னட திரைப்படத்தில் முதல்-மந்திரியாக நடிக்கவுள்ளார். இது…

செப்டம்பர் 25, 2026

5 மாநில தேர்தல்: பாஜக செலவு ரூ.529 கோடி, காங்கிரஸ் ரூ.95.5 கோடி

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக ரூ.529…

செப்டம்பர் 25, 2026

ஆந்திராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திராவில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

செப்டம்பர் 25, 2026

2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை

2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்றும்,…

செப்டம்பர் 25, 2026

குழந்தைகள் ஆபாச படங்களை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குழந்தைகள் மீதான ஆபாச படங்களை சமூக வலைதளங்களில்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

நடிகை ஆஷ்னா சவேரி மதுபானங்கள் பின்னணியில் போஸ் கொடுக்கும் புகைப்படம்
சினிமா

மதுபானங்கள் பின்னணியில் போட்டோஷூட்: நடிகை ஆஷ்னா சவேரி மீது விமர்சனம்

மதுபானங்கள் பின்னணியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை ஆஷ்னா சவேரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாக நெட்டிசன்கள் கருத்து…

1 Min Read
நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்
சினிமா

முதல்வர் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தால் மகன் படத்திற்கு சிக்கல்

நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 24 அன்று வெளியாவதால், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

பெத்தி படத்தில் கூடுதலாக 6 நிமிட புதிய காட்சிகள்!

பெத்தி திரைப்படத்தில் கூடுதலாக 6 நிமிட புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விலை குறைப்பு மூலம் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது.

1 Min Read
சினிமா

முருகன் வடக்கில் பிறந்தவர்: ஜூனியர் என்.டி.ஆர் பட போஸ்டர் சர்ச்சை

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரில் 'முருகப்பெருமான் வடக்கில் பிறந்தவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?