MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா

விளையாட்டு

ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா

Admin
Last updated: மே 10, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

நடப்பு ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையேயான மோதல் ஒருபுறம் இருக்க, வீரர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சாதனைகளுக்கான போட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி மாபெரும் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய குஜராத் 229 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 84 ரன்களும் (44 பந்துகள்), சாய் சுதர்சன் 55 ரன்களும் எடுத்தனர். பின்னர் 230 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் 152 ரன்களுக்குச் சுருண்டது. வைபவ் சூர்யவன்ஷி அதிரடித் தொடக்கம் கொடுத்தும் அது அந்த அணிக்குக் கை கொடுக்கவில்லை.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்திற்குப் பிறகு, சுப்மன் கில் ஆரஞ்ச் கேப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆரஞ்ச் கேப் பட்டியலில் கிளாசன் 494 ரன்கலுடன் முதல் இடத்தில் தொடர்கிறார்.

அபிஷேக் சர்மா, கே.எல். ராகுல் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளனர். சுப்மன் கில் 462 ரன்களுடன் 4-வது இடத்திலும் வைபவ் சூர்யவன்ஷி 5-வது இடத்திலும் உள்ளனர்.

பர்ப்பிள் கேப் பட்டியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக புவனேஷ்வர் குமாரிடம் இருந்த பர்ப்பிள் கேப்பை, தற்போது காகிசோ ரபாடா தட்டிப்பறித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் அவரை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது.

காகிசோ ரபாடா 18 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். புவனேஷ்வர் குமார் 17, அன்ஷுல் கம்போஜ் 17, பிரின்ஸ் யாதவ் 16, இஷான் மலிங்கா 16 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்து உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி
Next Article ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு குறித்த அறிவிப்பு

டெல்லி மெட்ரோ நிலையங்கள் திறப்பு: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ்…

ஜூலை 25, 2026

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சாரநாத்: பிரதமர் மோடி பெருமிதம்

பௌத்த மதத்தினரின் புனித தலமான சாரநாத், யுனெஸ்கோ…

ஜூலை 25, 2026

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

You Might Also Like

விளையாட்டு

சிஎஸ்கே வெளியேற்றம்: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2026: குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

1 Min Read
ஜிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி
விளையாட்டு

இந்தியா vs ஜிம்பாப்வே: முதல் டி20 – இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில்…

2 Min Read
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அபார வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸ் அணி செனகல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்து…

1 Min Read
விளையாட்டு

501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஜத் படிதாருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?