MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி

க்ரைம்

படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி

Admin
Last updated: மே 24, 2026 12:22 மணி
Admin
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பைக்குகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், மாடம்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த செல்வகுமார் (30). இவர் தி.நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்பியுள்ளார். காலை சுமார் 7 மணியளவில், கூடுவாஞ்சேரி சாலையில் தனது பைக்கில் மாடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மாடம்பாக்கம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நவீன் (25) என்ற தனியார் நிறுவன ஊழியர், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி வந்துள்ளார். மாடம்பாக்கம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவரும் ஓட்டி வந்த பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருவரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Road AccidentTamil Naduகாஞ்சிபுரம்சாலை விபத்துதமிழ்நாடுபடப்பை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலகிரியில் சாலையை கடந்து சென்ற புலி: வாகன ஓட்டிகள் பீதி
Next Article இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர்…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா…

ஜூலை 14, 2026

மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நீட் வேண்டாம்: தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு – அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வேளச்சேரியில் குழந்தை கடத்தல்: குடும்பத் தகராறில் தாய் கடத்தல் உறுதி

சென்னை வேளச்சேரியில் பட்டப்பகலில் பாட்டியின் கண்முன்னே 4 வயது பேத்தியை காரில் கடத்தியதாக எழுந்த புகார், குடும்பத் தகராறில் தாய் குழந்தையை கடத்தியதாக திருப்பம் கண்டுள்ளது. போலீசார்…

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ்

பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமுகமை வழியாக திரும்பப்பெறும் திட்டத்தை ஜூன் இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். எனவே, டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல்…

1 Min Read
தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?