MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்

அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்

Admin
Last updated: மே 26, 2026 6:39 மணி
Admin
Share
SHARE

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்து, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பது தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கோஷ்டி மோதல்களே இந்த ராஜினாமாக்களுக்குக் காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்தது அவர்களின் விருப்பம் என்றாலும், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நடந்ததாகக் கருத முடியாது. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புவதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவர்களை, உடனடியாக தவெகவில் சேர்த்துக்கொள்வது, தவெக இதை ஊக்குவிப்பதாகவே கருதப்படும். எனவே, இந்த நிலை ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKPoliticsஅரசியல்தமிழக வெற்றிக் கழகம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!
Next Article முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அரசியல்

கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்

கதர் கட்சியின் பெண் எம்எல்ஏ, விசில் அரசின் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிள்ளியூரைச்…

1 Min Read
இந்தியா

அமித் ஷா மூளையாக செயல்பட்டார்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவுக்கு மூளையாக செயல்பட்டது அமித் ஷா தான் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. NDA பெரும்பான்மையை அதிகரிக்க இந்த நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு? இபிஎஸ் நடவடிக்கைகளுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், இபிஎஸ் எடுத்திருக்கும் பல நடவடிக்கைகள் செல்லாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திருமாவுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்: ‘வார்த்தை விளையாட்டு வேண்டாம்’

திருமாவளவனின் 'கூட்டணி குறித்த' கருத்துக்களுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம். 'ஆட்சியில் பங்கு பெற்றாலே அது தோழமை நிலை' என விளக்கம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?