MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு

கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்

Admin
Last updated: ஜூன் 23, 2026 11:20 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4 நாள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சட்டப்பேரவைத் தொடரின் விவாதங்களின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், ‘1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம்’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘எல்லாரும் கட்சி ஆரம்பித்து விட்டு தான் அனைவர் வீட்டுக்குள் செல்வார்கள். நாங்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகுதான் கட்சி ஆரம்பித்தோம். இதை புரியாதவர்கள் தான் நடிகர் கட்சி என பேசுவார்கள். 2026 தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனியாக நின்றோம். மக்கள் நம்மை தெளிவாக புரிந்து கொண்டு விட்டதால் 35 சதவீத வாக்குகள் பெற்றோம். ஒரு கோடி 72 லட்சம் வாக்குகளை பெற்று தனி பெரும் கட்சியாக நின்றோம். இதனால் இப்போது ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறோம். இரண்டரை ஆண்டில் ஆட்சியை பிடித்துவிட்டார்கள் என சிலர் நக்கலாக பேசுகிறார்கள். அதில் நாம் எந்த அளவு பிரச்சனைகளை சந்தித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம்.

பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார். சட்டப்பேரவை நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026 தேர்தல்அரசியல்தமிழ்நாடு சட்டப்பேரவைமுதலமைச்சர் விஜய்விஜய் மக்கள் இயக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
Next Article 15 வயது வீரரை சீண்டினால் இப்படித்தான்: ஸ்ரீகாந்த் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள செய்தி

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை: பேராசிரியர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாளை பணத்திற்காக என்டிஏ பேராசிரியர்களே விற்றதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்…

ஆகஸ்ட் 8, 2026

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…

ஆகஸ்ட் 8, 2026

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு: 1,328 பேர் கைது

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் காவல்துறை நடத்திய சோதனைகளில் 1,328 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியின்…

1 Min Read
தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி பற்றிய செய்தி
தமிழ்நாடு

மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மகள் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல், மனமுடைந்த தொழிலாளி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட காட்சி
தமிழ்நாடு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை மர்ம நபர்கள் அழித்துள்ளனர். முக்கிய ரயில்கள் நிற்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

பி.ஆர். சுந்தர் கைது: அரசியல் பழிவாங்கல் – சீமான் கண்டனம்

பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?