MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

சினிமா

முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

Admin
Last updated: மே 26, 2026 6:44 மணி
Admin
Share
SHARE

நடிகை சங்கவி, நடிகர் விஜய்யுடன் 'ரசிகன்', 'விஷ்ணு' போன்ற பல படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களால் தமிழ் சினிமாவில் லக்கி ஜோடியாக கொண்டாடப்பட்டார். தற்போது, நடிகர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சங்கவி, நடிகர் அஜித்தின் 'அமராவதி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள சங்கவி, கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை சங்கவி கூறுகையில், 'முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டும் தான் செய்வார். அவர் பலமுறை யோசித்து செயல்படுவதால், சில சமயங்களில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால், அவர் நிச்சயமாக நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விஜய் விரும்பப்படுகிறார். மக்களின் இதயங்களில் இடம்பிடித்து இந்த இடத்திற்கு அவர் வந்துள்ளார். கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார்' என்று தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsதமிழ்நாடு அரசியல்நடிகை சங்கவிமுதல்-அமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
Next Article முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்த செய்தி
சினிமா

ஜனநாயகன் முதல் வார வசூல்: அசத்தும் திரைப்படம்!

'ஜனநாயகன்' திரைப்படம் முதல் வாரத்திலேயே வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் வார வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min Read
சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் ‘ப்ளாஸ்ட்’ டிரெய்லர் வெளியீடு!

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளாஸ்ட்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகிற 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 Min Read
நடிகர் மோகன்லால் நடிக்கும் 'அதிமனோகரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா

மோகன்லாலின் ‘அதிமனோகரம்’ படப்பிடிப்பு நிறைவு!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அதிமனோகரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

1 Min Read
சினிமா

ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?