MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

சினிமா

ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

Admin
Last updated: மே 9, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.100 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
Next Article IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் நடிப்பில், பரத் தர்ஷன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ சுகுமாரி’. இதன் வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்

தரவுகள்தான் இன்றைய உலகின் மிகப்பெரிய சொத்து என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் 'தி கிரேட் ஹேக்' திரைப்படம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மாபெரும் தரவுத் திருட்டை அம்பலப்படுத்துகிறது.

1 Min Read
சினிமா

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (85) சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

இயக்குநர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

இயக்குநர் ரவி அரசு, 'பைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், தான் இயக்கும் படங்களைத் தயாரிப்பதோடு, இளம் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?