MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஐபிஎல் 2026 - IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை

Admin
Last updated: மே 9, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை

Contents
  • இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார்.
      • Admin
  • Published by:

Last Updated:May 09, 2026 9:18 PM IST

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.அதிரடியாக விளையாடிய இந்த இணை, வெறும் 8.1 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடி என்ற ஆல்-டைம் சாதனையை (All-time record) இவர்கள் சமன் செய்துள்ளனர்.தற்போது கில் – சாய் சுதர்சன் ஜோடி 6 முறை நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்துள்ளது. இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புகழ்பெற்ற தொடக்க இணைகளான டேவிட் வார்னர் – ஷிகர் தவான் மற்றும் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகிய ஜோடிகள் தலா 6 முறை இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அந்த ஜாம்பவான்களின் வரிசையில் தற்போது கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்துள்ளனர்.இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார். அந்த அணியின் வழக்கமான கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக விளையாடாததால் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :May 09, 2026 9:18 PM IST///IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Next Article Italy Open டென்னிஸ்: 3வது சுற்றில் நம்பர் 9 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி மேடையில் இருந்து அவசரமாக வெளியேறுகிறார்
விளையாட்டு

கோப்பை திருடன் என பாகிஸ்தான் அமைச்சரை விரட்டியடித்த ரசிகர்கள்: இந்திய அணி புறக்கணிப்பு

துபாயில் நடந்த மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால், பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்விக்கு அவமானம் ஏற்பட்டது. ரசிகர்கள் அவரை…

2 Min Read
விளையாட்டு

ரசிகரைத் தள்ளிய பாதுகாவலர்: ரோஹித் சர்மாவின் எதிர்வினை வைரல்!

மும்பை விமான நிலையத்தில் ரசிகரை பாதுகாவலர் தள்ளியதால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா, வைரலான வீடியோ.

2 Min Read
ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடும் புகைப்படம்
விளையாட்டு

கேப்டன் பதவி கேட்ட ஹர்திக் பாண்டியா: குஜராத் அணியின் மறுப்பு?

ஹர்திக் பாண்டியா மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப விரும்பியதாகவும், கேப்டன் பதவி வேண்டும் என்ற நிபந்தனையால் டிரேட் பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
கே.எல். ராகுல் இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார்
விளையாட்டு

சுப்மன் கில்லுக்கு காயம்: கே.எல். ராகுல் தற்காலிக கேப்டன்

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் காயம் காரணமாக விலக, கே.எல். ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?