MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

தமிழ்நாடு

தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

Admin
Last updated: ஜூலை 2, 2026 6:51 மணி
Admin
Share
SHARE

திமுக – அதிமுக கூட்டணி என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமன்ற குழு கொறடா முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற தத்துவத்தை கடைபிடித்தவன் கோயபல்ஸ் என்றும், தமிழக அரசியலில் பல கோயபல்ஸ்கள் வலம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின்பு, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் பல சோதனைகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தபோதும், பலர் இயக்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இயக்கத்திற்கு சோதனை வரும்போதெல்லாம், 'இனிமேல் அஇஅதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை' என்று தாங்களாகவே முடிவெடுத்து, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேதனை தெரிவித்தார். இதுநாள்வரை இந்த இயக்கத்தால் அனுபவித்த தங்களுடைய சுகபோக வாழ்விற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரிடம் போய் கையேந்தி நின்றாலும், ஒன்றரை கோடி அஇஅதிமுக தொண்டர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில், கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களும், ஒன்றரை கோடித் தொண்டர்களும் நினைக்காத ஒன்றை, திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக சிலர் பிரச்சாரம் செய்வதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டினார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்று செயல்பட்ட கோயபல்ஸ் என்றோ மறைந்துவிட்டான். ஆனால், அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும். தங்கள் சுயநலத்திற்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டை எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 47 சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அனைவரும் ஒன்றுகூடி கழகப் பொதுச் செயலாளர் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்டோம். அன்றில் இருந்து, 25 பேர் ஒன்றுகூடி மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாள்வரை, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நாம் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்தார் எனக் கூறமுடியுமா? கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்கள் திரும்ப வந்து வருத்தம் தெரிவித்தபோது, கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்திய பழி தவறு என்று உணரவில்லையா? இப்போது, தங்களின் நல்வாழ்விற்காக சொன்ன ஒரே பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழவைத்த இந்த இயக்கத்திற்கு விசுவாசமில்லாமல், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்கு தமிழக மக்களும், கழகத் தோழர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsTamil Naduஅக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுகஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
Next Article சென்னை பேருந்து ஊழியர்கள்: வலிப்பு ஏற்பட்ட பெண்ணின் உயிரைக் காத்த நாயகர்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழ்நாடு

நில அபகரிப்பு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பரசன் மீது வழக்குப்பதிவு

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரில் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
நடிகர் விக்ரம் வனத்துறை நோட்டீஸ் தொடர்பாக
தமிழ்நாடு

நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்: 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு

நடிகர் விக்ரம், அரிய வகை லார் கிப்பன் குரங்குடன் வெளியிட்ட காணொளி தொடர்பாக வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு.

2 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்ற கட்டணம் இருமடங்கு உயர்வு

தமிழ்நாட்டில் இயங்கும் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு மன்ற உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மல்லிகா
தமிழ்நாடு

பள்ளியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?