MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி

தமிழ்நாடு

பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி

Admin
Last updated: ஜூன் 28, 2026 5:05 மணி
Admin
Share
SHARE

பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற உதவிய தமிழக அரசுக்கு நடிகர் சரத்குமார் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற 'திரைக்கதை மன்னன்' அன்பு நண்பர் திரு. K. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி ஊர்வலத்தின்போது ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவில் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி சாந்தனு, சரண்யா பாக்யராஜ், ரா. சரத்குமார், ராதிகா சரத்குமார், பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இறுதி ஊர்வலம்கே. பாக்யராஜ்தமிழக அரசுதமிழ்நாடு காவல்துறைதிரைக்கதை மன்னன்நடிகர் சரத்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி ஆலயத்தில் பெண்கள் முற்றுகை: குருவை மாற்றக் கோரி போராட்டம்
Next Article மாம்பழம் இனிக்கும், விவசாயிக்கு கசக்கும்: வேல்முருகன் வேதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் ஆட்சி 23ஆம் புலிகேசி ஆட்சி போன்றது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக ஆட்சியை '23ஆம் புலிகேசி ஆட்சி' என்றும், அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்றும் விமர்சித்தார். இன்ஸ்டாகிராம்…

2 Min Read
நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தி
தமிழ்நாடு

சீமானுக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகை விஜயலட்சுமி திடீர் அறிவிப்பு

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான சட்டப் போராட்டங்களில் திடீர் திருப்பம் ஏற்படுத்தி, இனி எப்போதும் சீமானுக்கு ஆதரவாக நிற்பேன் என அறிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரும்…

2 Min Read
தமிழ்நாடு

தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு..!

தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…

0 Min Read
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்த செய்தி
தமிழ்நாடு

கடலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி – சோகம்

கடலூர் அருகே ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிய பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?