MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!
இந்தியா

இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!

Admin
Last updated: May 17, 2026 9:58 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: அதிக சம்பள வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி, இந்திய இளைஞர்களை சைபர் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த கம்போடியா மற்றும் தாய்லாந்துக்குக் கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஒருவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு, சைபர் மோசடி மையங்களில் சிக்கியதாக அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முன்னாள் வணிகக் கப்பல் அதிகாரியான நாகேஷ் குமார், சர்வதேச ஆள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவன் ஆவார். வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவரது கும்பல் இந்திய இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது' என்றனர்.

மேலும், 'இந்த இளைஞர்களைத் தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளது. அங்கு சென்றதும் இந்த இளைஞர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, சைபர் மோசடி மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் ஆக்ரா சைபர் குற்றப் பிரிவு தீவிர விசாரணை நடத்தியது. பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இறுதியில் இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில் நாகேஷ் குமாரைக் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cyber CrimeHuman TraffickingJob Scamசைபர் கிரைம்மனித கடத்தல்வேலை மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பகத் பாசில் – ஸ்ஷிவாதா இணையும் புதிய த்ரில்லர் அறிவிப்பு!
Next Article சூரியக் கட்சி சீனியர்: தொகுதியில் தோல்வி ஏன்? ‘ஹேப்பி’ மகனின் புலம்பல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

இந்தியா

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை, நகைகள், மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு.

1 Min Read
இந்தியா

உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலா இல்லை: பரிசோதனை முடிவு

உகாண்டாவில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து வந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தானில் உள்ள ஒரு விடுதி உரிமையாளரின் விழிப்புணர்வு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த விவகாரம்…

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தடை சர்ச்சை: நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடுமையாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?