MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

Admin
Last updated: மே 17, 2026 9:00 காலை
Admin
Share
SHARE

நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு பிலால் (44) கொல்லப்பட்டார். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான லேக் சாட் பிராந்தியத்தில் சுமார் 7,000 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரான அபு பிலால், அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக அபு ஹப்ஸ் அல்-ஹாமிஷி அல்-குராஷி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தலைவராக அபு பிலால் இருந்து வந்துள்ளார். இவர் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட நைஜீரிய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் நைஜீரியாவில் முகாமிட்டுள்ளனர். இந்த சூழலில், சுமார் 2,000 கி.மீ. தொலைவு நீளம் கொண்ட லேக் சாட் ஏரிப் பகுதியின் ஒரு தீவில் அபு பிலால் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், அமெரிக்க ராணுவம் மற்றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் கொல்லப்பட்டார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில், 'ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபு பிலாலை அழித்துள்ளோம். இதன் மூலம் உலக அளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ISISMDTV 24x7US attackநைஜீரியாபயங்கரவாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தெலுங்கில் நர்கிஸ் பக்ரி: கவர்ச்சியான பாடல் போஸ்டர் வெளியீடு!
Next Article தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

உலகம்

ஜி7 மாநாட்டில் மோடி-டிரம்ப் சந்திப்பு: உலகப் பொருளாதாரம் குறித்து ஆலோசனை

பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து உலகப் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
மதுரை உயர்நீதிமன்றக் கிளை
தமிழ்நாடு

விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை: சீமான் விவகாரத்தில் ஏன் இல்லை? – நீதிமன்றம் கேள்வி

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், சீமான் மீது அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ஏன் நடவடிக்கை இல்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி…

1 Min Read
உலகம்

தாய்லாந்தில் பிரம்மாண்ட டைனோசர்: நாகடைட்டன் சையஃபுமென்சிஸ் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசர் இனமான நாகடைட்டன் சையஃபுமென்சிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 90 அடி வரை இருக்கலாம்.

1 Min Read
உலகம்

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: ஈரான் கண்ணியம் காப்பு – அதிபர் பெருமிதம்

பிரான்சில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானின் கண்ணியம், சுதந்திரம் காக்கப்பட்டதாக அதிபர் பெசெஷ்கியான் பெருமிதம். பரஸ்பர மரியாதையால் அமைதி சாத்தியம் என வலியுறுத்தல்.

1 Min Read

Home - உலகம் - நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!

உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!

Admin
Last updated: மே 16, 2026 3:59 மணி
Admin
Share
SHARE

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'எனது வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப்படைகளும் இணைந்து, உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து அகற்றும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் மறைந்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால், அவரைப் பற்றிய தகவல்களை எங்கள் உளவாளிகள் தொடர்ந்து சேகரித்து வந்தனர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இனி அவர் ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ மாட்டார்' என்று தெரிவித்தார்.

அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதன் மூலம், ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பங்களிப்பு அளித்த நைஜீரியா அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த தலைவர் ஆவார். மேலும், அந்த அமைப்பின் சர்வதேச கட்டமைப்பில் முக்கிய நபராகவும் இவர் இருந்து வந்தார்.

இந்த அதிரடி நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நைஜீரியா அரசுடனான ஒத்துழைப்பு, இதுபோன்ற நடவடிக்கைகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Counter-terrorismISISஅமெரிக்காஐ.எஸ். பயங்கரவாதம்நைஜீரிய செய்திகள்நைஜீரியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!
Next Article திருப்பதிக்கு மின்சார பேருந்து: சென்னையில் பக்தரின் அன்பளிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

உலகம்

ரஷ்யாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 79 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருள் சேதம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்: அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்ப்பு அச்சம்

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு. ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரம். வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல் அச்சம்.

1 Min Read
உலகம்

டிரம்ப்பை சந்தித்த மோடி: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினார்.

1 Min Read
உலகம்

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: சுவீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடனில் அந்நாட்டு தொழில் அதிபர்களைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?