MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர்: நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர்: நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர்: நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

தமிழ்நாடு

மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர்: நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

Fernandez
Last updated: செப்டம்பர் 16, 2026 7:49 காலை
Fernandez
Share
மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர் ராமானுஜ்
மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர் ராமானுஜ்
SHARE

வுகாத்தியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், துர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ரியா என்ற பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் வீடு முழுவதும் தேடியபோது, குளிர்சாதனப் பெட்டியில் ரியாவின் தலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரியா கணவர் ராமானுஜ்ஜை போலீசார் தேடி வந்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ராமானுஜ் நேற்று போலீசில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் ராமானுஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராமானுஜ், 'நான் என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன்' என்று பரபரப்பாகக் கூறினார்.

செய்தியாளர்கள் 'சுகர் டேடி யார்?' என்று கேட்டபோது, ராமானுஜ் பதிலளிக்க மறுத்து, ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். கொலைக்கான காரணம் மற்றும் சுகர் டேடி யார் என்பது குறித்து போலீசார் ராமானுஜ்ஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Newsகணவர் கைதுகொலை வழக்குசுகர் டேடிசைக்கோ கணவர்மனைவி கொலைவுகாத்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இடைத்தேர்தலில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
Next Article ஆட்டநாயகன் விருது பெற்ற நிதிஷ் குமார் ரெட்டி 22 பந்தில் 57 ரன்: சாம்சனுக்கு விருது இல்லை; 3 விக்கெட் எடுத்த இளம் வீரருக்கு பாராட்டு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

குதிரை பேரத்தை திமுகதான் உருவாக்கியது: அமைச்சர் செங்கோட்டையன்

96 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சிறுபான்மை ஆட்சி நடத்தியவர்களுக்குத்தான் குதிரை பேரங்கள் தேவைப்பட்டன என்று அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
முதல்வர் விஜய் மற்றும் சி.விஜயபாஸ்கர் சந்திப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி

முதல்வர் விஜய்யை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார். அதிகாரத்தால் ஆள்வது வேறு, அன்பால் ஆள்வது வேறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும்'…

2 Min Read
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு: தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியதால், தமிழக அரசு அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?