MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இந்தியா

கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

Admin
Last updated: மே 12, 2026 7:32 மணி
Admin
Share
SHARE

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அவரது கை விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டது. இதனால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால், இந்த வலியுடன் எப்படி திருமணம் செய்வது என்று மணப்பெண் கவலைப்பட்டார்.

இதை அறிந்த மணமக்களின் குடும்பத்தினர், திருமண நாளன்று மணமகள் மற்றும் மணமகன் இருவரையும் மஞ்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மணப்பெண்ணின் விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டு அவர் வலியால் துடிப்பது குறித்து தீயணைப்பு வீரர்களிடம் தெரிவித்தனர். மோதிரத்தை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை செய்தனர்.

பின்னர், உலோகப் பொருட்களை வெட்டும் கட்டர் கருவியைப் பயன்படுத்தி மணப்பெண்ணின் விரலில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டி அகற்ற முடிவு செய்தனர். மோதிரத்தை வெட்டும்போது மணப்பெண்ணின் கையில் எந்தக் காயமும் ஏற்படாதவாறு பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கட்டரில் சிறிய பிளேடு பொருத்தப்பட்டு, மோதிரம் தீயணைப்பு வீரர்களால் வெட்டி எடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் மணப்பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

மிகவும் கவனமாகச் செயல்பட்டு மோதிரத்தை வெட்டி எடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மணமக்கள் இருவருக்கும் தீயணைப்பு வீரர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். விரலில் மோதிரம் சிக்கி அவதிப்பட்ட அந்த மணப்பெண், கேரள மாநிலம் மலப்புரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. உபைதுல்லாவின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘பாஜகவின் ஊழல் ஆட்சி மாணவர்களின் உழைப்பை நசுக்குகிறது’ – நீட் தேர்வு ரத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம்
Next Article இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மீதான…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

மாணவிகள் போல இல்லை, சாக்கடை போன்றவர்கள்: ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், ஜென்…

ஜூலை 28, 2026

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட…

ஜூலை 28, 2026

You Might Also Like

மராட்டியம் ராய்காட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்
இந்தியா

மராட்டியம்: வெள்ளத்தில் 3,000 கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன!

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பெருவெள்ளத்தில் சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன. இவை வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
இந்தியா

இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

வெளிநாடு இந்தியா இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி சாரநாத் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது குறித்து பெருமிதம் தெரிவிக்கும் புகைப்படம்
இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சாரநாத்: பிரதமர் மோடி பெருமிதம்

பௌத்த மதத்தினரின் புனித தலமான சாரநாத், யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி இந்த அறிவிப்பை பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
இந்தியா

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?