MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

Admin
Last updated: மே 12, 2026 9:52 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார்.

பதவியேற்றது முதல் முக்கிய திட்டங்களை தொடங்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். மேற்கு வங்க, வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலங்களை எல்லை பாதுகாப்பு படைக்கு விரைந்து ஒதுக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெண்களுக்கு இலவச பயணம் வாக்குறுதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்.

அதுபோல அண்ணபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஜூன் 1 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3000 திட்டமும் அமலுக்கு வர உள்ளது.

முன்னதாக இருந்த மம்தா அரசு லக்ஷ்மீர் பந்தர் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கி வந்த சூழலில் பாஜக அரசு அதை 2 மடங்காக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியும் அறிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சமூக நலத் திட்டங்களும் எவ்விதத் தடையும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஆட்சி காலத்தில் தொடக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களே நாட்டுக்கு முன்னோடியாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூப்பர் மைலேஜ்.. அசத்தல் அம்சம்..5 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்
Next Article பட்ஜெட் விலையில் பக்கா 7 சீட்டர் கார்கள்! – லிஸ்ட் இதோ, செக் பண்ணுங்க!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாழை மரத்தில் குளவி கூடு

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு கலைந்து, 8 வயது சிறுவன்…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்…

2 Min Read
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்
இந்தியா

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக், ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன் என்றும், அன்றைய போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்…

2 Min Read
சென்னையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் வழக்கு விசாரணை
இந்தியா

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

1 Min Read
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
இந்தியா

காங்கிரஸ் எழுப்பும் முக்கிய பிரச்சனைகள்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு, நீட் தேர்வு முறைகேடு, இ20 ஊழல், வெளியுறவுக் கொள்கை பின்னடைவு போன்ற பிரச்சனைகளை எழுப்ப…

2 Min Read

Home - இந்தியா - மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

Admin
Last updated: மே 12, 2026 7:26 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார்.

பதவியேற்றது முதல் முக்கிய திட்டங்களை தொடங்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். மேற்கு வங்க, வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலங்களை எல்லை பாதுகாப்பு படைக்கு விரைந்து ஒதுக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெண்களுக்கு இலவச பயணம் வாக்குறுதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்.

அதுபோல அண்ணபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஜூன் 1 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3000 திட்டமும் அமலுக்கு வர உள்ளது.

முன்னதாக இருந்த மம்தா அரசு லக்ஷ்மீர் பந்தர் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கி வந்த சூழலில் பாஜக அரசு அதை 2 மடங்காக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியும் அறிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சமூக நலத் திட்டங்களும் எவ்விதத் தடையும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஆட்சி காலத்தில் தொடக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களே நாட்டுக்கு முன்னோடியாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Next Article சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாழை மரத்தில் குளவி கூடு

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு கலைந்து, 8 வயது சிறுவன்…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்படும் காட்சி
இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு 10,000 கன அடி நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. இது…

1 Min Read
பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் நீட் தேர்வு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கிறார்
இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் விமர்சனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர் போராட்டங்கள் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் விமர்சனம். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு.

2 Min Read
ஷீரடி சாய்பாபாவுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைர கிரீடம்
இந்தியா

ஷீரடி சாய்பாபாவுக்கு ரூ.1.05 கோடி வைர கிரீடம்: ஆந்திர பக்தர் காணிக்கை

ஷீரடி சாய்பாபாவிற்கு ஆந்திர பக்தர் ஒருவர் ரூ.1.05 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கும் வகையில் 'தசாவதார' கலைநயத்துடன் இந்த…

2 Min Read
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசுகிறார்
இந்தியா

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம் போன்ற தீவிர பிரச்சனைகளைப் போலவே விரைவில் தீர்க்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் உறுதியளித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?