MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: RR vs GT: ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனான ஜெய்ஸ்வால்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் அதிரடி மாற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > RR vs GT: ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனான ஜெய்ஸ்வால்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் அதிரடி மாற்றம்!
விளையாட்டு

RR vs GT: ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனான ஜெய்ஸ்வால்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் அதிரடி மாற்றம்!

Admin
Last updated: May 9, 2026 8:06 pm
Admin
Share
SHARE

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஆவலையும் தூண்டியுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறப்பாக உள்ளதால் இலக்கை துரத்துவதே சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறோம். கடந்த போட்டியில் கேப்டன் ரியான் பராக்கிற்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம். அவருக்கு பதிலாக அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் யாஷ் ராஜ் புஞ்சா என்ற புதிய வீரரும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீசவே முடிவு செய்திருந்தோம். ஆடுகளத்தின் தன்மையை கணித்து முதல் 2 அல்லது 3 ஓவர்கள் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். வழக்கமான சராசரி ஸ்கோரை விட 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்தால் மட்டுமே பந்துவீச்சாளர்களுக்கு அது கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும். கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இன்று சிறப்பாக செயல்படுவோம். எங்கள் அணியில் மானவ் சுதாருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

ஆடுகளத்தை பற்றி வர்ணனையாளர்கள் முரளி கார்த்திக் மற்றும் சைமன் காடிச் ஆகியோர் கூறுகையில், இது பேட்ஸ்மேன்களுக்கு முழுமையாக கைகொடுக்கும். ஆடுகளம் கடினமாக இருப்பதால் பந்து நன்றாக பேட்டிற்கு வரும். 2025 முதல் இங்கு நடைபெற்ற 9 போட்டிகளில் 6 முறை இலக்கை துரத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. மேலும் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 205 ஆக உள்ளது. மைதானத்தின் ஒரு பக்கம் பவுண்டரி எல்லை சிறியதாக இருப்பதும், பலத்த காற்று வீசுவதும் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகமாக அமையும். அதேநேரம் ஒரு முனையில் புற்கள் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் பந்தின் வேகம் சற்று மாறுபடலாம் என கணித்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் ஆடும் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ்.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்ஸ் (Impact Subs): பிரசித் கிருஷ்ணா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், குமார் குஷாக்ரா.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், டொனோவன் ஃபெரைரா, ரவீந்திர ஜடேஜா, சுபம் துபே, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, பிரிஜேஷ் சர்மா, யஷ் ராஜ் புஞ்சா.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்ஸ் (Impact Subs): வைபவ் சூர்யவன்ஷி, ஆடம் மில்னே, ரவி சிங், சுஷாந்த் மிஷ்ரா, ரவி பிஷ்னோய்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
Next Article பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்கள்!

2026 ஐபிஎல் தொடரில், வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா, அன்ஷுல் கம்போஜ், பிரின்ஸ் யாதவ், சாகிப் உசேன் போன்ற இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக உருவெடுத்துள்ளனர்.…

2 Min Read
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட்: பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மீது நடவடிக்கை?

வங்கதேச டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட…

2 Min Read
விளையாட்டு

RCB vs GT: முதல் குவாலிபையரில் சொதப்பல் – சுப்மன் கில் வருத்தம்

ஐபிஎல் 2026 முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது. ஃபீல்டிங் தவறுகளே தோல்விக்கு காரணம் என கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.

1 Min Read
விளையாட்டு

தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!

எம்.எஸ். தோனி 2027 ஐபிஎல் சீசனில் களமிறங்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?