MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

Admin
Last updated: மே 9, 2026 8:06 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆசியா முழுவதும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியளவு சீர்குலைந்துள்ளதாலும், சமீபத்திய பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிகளில் ஒன்றை உலகம் எதிர்கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 126 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

அரசாங்கங்கள் அவசரகாலக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரலாறு காணாத விலையை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும், இந்தியா எரிபொருள் விலைகளை பெரும்பாலும் நிலையாக உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. எனினும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் வணிக சிலிண்டர் விலை .₹928.50 உயர்ந்தது.

இந்த நிலையில் பெட்ரோல் , டீசல் விலை மே 15 ஆம் தேதிக்குள் அதிரடியாக விலை உயரலாம் என்று சொல்லப்படுகிறது. பெட்ரோல் ரூ.4ம், டீசல் ரூ.5 வரையும் உயரக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ30 ஆயிரம் வரை இழபை சந்தித்து வரும் நிலையில் இதனை ஈடுகட்டும் விதமாக விலை உயர்வு இருக்கலாம் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article RR vs GT: ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனான ஜெய்ஸ்வால்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் அதிரடி மாற்றம்!
Next Article Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி அவசரநிலைப் போராளிகளுக்கான ஓய்வூதியம் குறித்து அறிவிக்கிறார்

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தெலுங்கானாவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கொலையாளி
இந்தியா

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற 'சைக்கோ' கொலையாளி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

2 Min Read
சண்டிபுரா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பரிசோதனை
இந்தியா

சண்டிபுரா வைரஸ்: குஜராத்தை அச்சுறுத்தும் நோயின் முழு விவரம்

குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1965ல் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், கொசுக்கள் மூலம் பரவுவதாக நம்பப்படுகிறது. அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த முழு…

2 Min Read
தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றார்
இந்தியா

தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு நாடு…

1 Min Read
இந்தியா

இந்தியாவின் தங்கம் இறக்குமதி 34% அதிகரிப்பு

இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டுமே 5…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?