MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இந்திய பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
தமிழ்நாடு

இந்திய பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

Admin
Last updated: June 26, 2026 7:20 am
Admin
Share
SHARE

இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் கட்டணத்தில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பின்படி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், 'தட்கல்' கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் சான்றிதழ் அல்லது சரண்டர் சான்றிதழுக்கான கட்டணமும் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு சலுகையாக, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது சாதாரண கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, மாற்று பாஸ்போர்ட்டுக்கான கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் 5,000 ரூபாயும், தட்கல் முறையில் 7,500 ரூபாயும், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் 6,000 ரூபாயும், தட்கல் முறையில் 8,500 ரூபாயும் வசூலிக்கப்படும்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்குச் சாதாரண முறையில் 1,750 ரூபாயும், தட்கல் முறையில் 4250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் பிரிவில், பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மாற்றுப் பாஸ்போர்ட் பெறச் சாதாரண கட்டணமாக 4,250 ரூபாயும், தட்கல் கட்டணமாக 6,750 ரூபாயும் செலுத்த வேண்டும். இது தவிர, போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஒப்படைப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு ரூபாய் 750ம், அடையாளச் சான்றிதழுக்குச் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India PassportJuly 1கட்டணம் உயர்வுபாஸ்போர்ட்வெளியுறவுத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்: தவறவிடாதீர்கள்!
Next Article பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை-திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் ரத்து…

1 Min Read
தமிழ்நாடு

பெண் உதவி இயக்குனருக்கு ஆபாச மெசேஜ்: நண்பர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் குறும்பட உதவி இயக்குனருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அவரது கல்லூரி நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஊட்டிக்குச் செல்கிறீர்களா? வெளிமாவட்ட வாகனங்களுக்கு முக்கிய தடை!

ஊட்டி செல்லும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் மற்றும் பிற சுற்றுலாத் தலங்களுக்கான…

1 Min Read
தமிழ்நாடு

ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்: மோடி திட்டங்கள் குறித்த நூல்கள் வழங்கல்

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த நூல்களை வழங்கினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?