MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி

Admin
Last updated: மே 28, 2026 5:11 மணி
Admin
Share
SHARE

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விரைவில் திருச்சிக்கு வர உள்ளார். இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்-அமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வருகை தந்து மக்களை சந்திப்பார். மேகதாது அணைகட்டுவது தொடர்பாக தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே இருக்க முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இல்லை.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்பது தனிப்பட்ட விருப்பம். அரசியலில் எதுவும் சாத்தியம். தற்போது கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படுமா என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கு.ப.கிருஷ்ணன்தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்திருச்சிமுதல்-அமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து: அடுத்த வாரம் நடக்குமா?
Next Article கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து நகைகளை திருடும் சம்பவம்

டெல்லியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி நகை திருட்டு

டெல்லியில் நகை வியாபாரியின் காரை உடைத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள…

ஆகஸ்ட் 22, 2026

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப் பள்ளியைப்…

ஆகஸ்ட் 22, 2026

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் புதிய…

ஆகஸ்ட் 22, 2026

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்,…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்க மோதிரம் திட்டம்: மறுபரிசீலனைக்கு திருமாவளவன் கோரிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் 'தங்க மோதிரம் திட்டத்தை' கைவிட வேண்டும் என்றும், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

1 Min Read
தமிழ்நாடு

மின்சார வாரியத்தில் பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

முதல்-அமைச்சர் விஜய், மின்சார வாரியத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது அரசு நிர்வாகத்தில் புதிய ஆற்றலைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
வீ லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை சுற்றுச்சூழல் பேரணியில் பேசுகிறார்
தமிழ்நாடு

த.வெ.க ஆட்சியில் ஊழல் ஆரம்பம்: அண்ணாமலை பகீர்!

த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் ஆரம்பித்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தன்னிடம் அனைத்து ஆடியோ ஆதாரங்களும் இருப்பதாகவும், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 Min Read
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாடு

உதயநிதி பேச்சுக்கு தமிழிசை கடும் கண்டனம்: ‘கொச்சையான வார்த்தைகள்’ என விமர்சனம்

தமிழக அரசியலில் சிலர் பேசி வரும் கருத்துக்கள் மிகுந்த கவலையளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரை விமர்சிக்கும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?