MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

Admin
Last updated: மே 28, 2026 5:10 மணி
Admin
Share
SHARE

கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ஜி.பரமேஷ்வர் ஆகியோருக்கு இடையே முதல்வர் பதவிக்கான இழுபறி நீடித்தது. இறுதியில், சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று காலை தனது இல்லத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துக்குப் பிறகு, தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்தார்.

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DK Shivakumarஅரசியல்கர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையாமுதல்வர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி
Next Article தமிழகத்தில் தொடரும் கொடூரங்கள்: ஆளும் அரசின் மெத்தனத்தை கண்டித்த நயினார் நாகேந்திரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் காட்சி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், இசிஐநெட் மென்பொருளை…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

பிஹாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: அபிஜித் திப்கே எச்சரிக்கை

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

லிப்ஸ்டிக் முத்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கார்
இந்தியா

காதலியின் லிப்ஸ்டிக் முத்தங்கள்: காரை அலங்கரித்த 3400 தடங்கள், ரூ.5500 அபராதம்!

காதலனின் காரில் லிப்ஸ்டிக் கொண்டு 3400 முத்தத் தடங்களை பதித்த காதலி! வைரலான வீடியோவால் ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டது.

1 Min Read
டெல்லியில் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி
இந்தியா

டெல்லியில் ஜென்ஸீ இளைஞர்கள், சிஜேபி போராட்டம்: ஓர் அலசல்

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஆதரவாளர்களான ஜென்ஸீ இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி ஓங்குக) என்ற முழக்கங்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…

2 Min Read
இந்தியா

மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல: கர்நாடக மந்திரி

மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல என்றும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயார் என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை…

1 Min Read
இந்தியா

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?