MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

இந்தியா

புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Admin
Last updated: மே 28, 2026 2:06 மணி
Admin
Share
SHARE

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 27 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அல்லது வேறு எந்த வகுப்புகளும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, மே 31 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் ஜூன் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Schoolsகோடை விடுமுறைபள்ளிகள் திறப்புபுதுச்சேரிமுதல்வர் ரங்கசாமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரீல்ஸ் மூலம் முதலீட்டை ஈர்க்கும் அமைச்சர் கீர்த்தனா: வரவேற்பும் விமர்சனமும்
Next Article அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைகின்றனர்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி
இந்தியா

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: வினாத்தாள் தயாரித்த விரிவுரையாளர் கைது!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், வினாத்தாள் தயாரித்த நிபுணர் குழுவில் இருந்த தாவரவியல் விரிவுரையாளர் மனிஷா குருநாத் மந்தாரே புனேவில் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தற்காலிக தடை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு

நீட் தேர்வு மறுதேர்வு கசிவு அச்சம் காரணமாக டெலிகிராம் செயலி ஜூன் 22, 2026 வரை தற்காலிகமாக முடக்கம். ரிலையன்ஸ் மீது BGP ஹைஜாக்கிங் குற்றச்சாட்டு. டெல்லி…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?