MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

Admin
Last updated: மே 28, 2026 8:40 காலை
Admin
Share
SHARE

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கடந்த 23-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருப்பலியில், சிறுவன் ஒருவன் திருத்தந்தை 14-ம் லியோ என்பதற்கு பதிலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறியது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில், 'குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு பகுதியில் ஒரு சிறுவன் முதல் மன்றாட்டை வாசித்தான். அப்போது, திருத்தந்தை 14-ம் லியோ என்று கூற வேண்டிய இடத்தில், தவறுதலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறிவிட்டான். பேராலயப் பணியாளர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரும், சிறுவன் இவ்வாறு கூறியது மனதிற்கு வருத்தமளித்தது' என்றார்.

இதுகுறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவன் பதற்றத்துடன் வாசக மேடைக்கு ஏறியதாகவும், சரியாக 'திருத்தந்தை 14-ம்' என்று படித்துவிட்டு ஆரம்பித்த நிலையில், பதற்றத்தில் 'விஜய்' என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தான். சிறுவனின் தவறை பேராலயம் புரிந்துகொள்வதாகவும், இனி இதுபோல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இனி ஒருபோதும் வழிபாட்டில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும் பேராலயத்தின் சார்பில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduசர்ச்சைதிருத்தந்தை விஜய்பேராலயம்விளக்கம்வேளாங்கண்ணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad3
Happy2
Sleepy0
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article பல்கலைக்கழக வேந்தர்: முதல்வர் பதவி கட்டாயமில்லை – அமைச்சர் விஸ்வநாதன்
Next Article ஐபிஎல்: இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது – சோகத்தில் காவ்யா மாறன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் மேம்பால பணிகள்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னையில் மேம்பால பணிகள் காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு: சபாநாயகர் பேட்டி

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

1 Min Read
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக இருதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ்…

1 Min Read
மு.வீரபாண்டியன் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்பது
தமிழ்நாடு

உழவர் உரிமை தின உறுதிமொழி: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி உழவர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும் என மு.வீரபாண்டியன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?