MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

அரசியல்

தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

Admin
Last updated: மே 26, 2026 6:26 காலை
Admin
Share
SHARE

மின்​துறை​யில் இனி​மேல் தனி​நபர்​கள் அல்லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கும் நடை​முறை தொட​ராது என்றும், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் சம வாய்ப்புட​ன் வழங்​கப்​படும் என்றும் மின்​துறை அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று மின்​துறை சார்ந்த விநி​யோக நிறு​வனங்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் ஒருங்​கிணைப்பு கூட்​டம் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில், மின்​வாரி​யத்​துடன் தொடர்​புடைய ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள், மின் உபகரண விநி​யோகஸ்​தர்​கள், வழங்​குநர்​கள், கொள்​முதல் நிறு​வனங்​களைச் சேர்ந்​தவர்​கள் பங்கேற்றனர். விரி​வான கலந்​துரை​யாடல் நடை​பெற்​றது.

கூட்டத்தில் பேசிய அமைச்​சர் நிர்​மல்​கு​மார், 'மின்​துறை​யின் ஒவ்​வொரு பிரி​விலும் தனித்​தனி குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, டிஜிட்​டல் போர்ட்​டல் மூல​மாக வெளிப்​படை​யான டெண்​டர் முறை அமல்​படுத்​தப்​படும். தகு​தி​யுள்ள அனை​வருக்​கும் சம வாய்ப்பு வழங்​கப்​படும். கடந்த ஆட்​சி​யில் தனி​நபர்​கள் அல்​லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கிய​தாக ஒப்​பந்​தா​ரர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். அது இனி தொட​ராது. இந்த ஆட்​சி​யில் இடைத் தரகர்​கள், முறை​கேடு​களுக்கு இடமில்​லை. இனிவரும் காலங்​களில் வெளிப்​படை​யான நிர்​வாகத்​தின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் வழங்​கப்​படும்' என்று தெரி​வித்​தார்.

மேலும், 'இன்​னும் ஓராண்​டுக்​குள் மின்​துறை​யில் முழு​மை​யான சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, நஷ்டங்​களைக் குறைத்​து, லாபகர​மாக இயக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​படும்' என்​றார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'கோவை சிறுமி கொலை வழக்​கில் உடனடி​யாக நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் முதலில் வீட்​டில் இருந்து வெளியே வர வேண்​டும். இன்​ன​மும் அவரது தந்​தை​யின் ஆட்சி நடப்​ப​தாக நினைத்​துக் கொண்​டிருக்​கிறார். ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்று மக்​கள் நினைத்​த​தால்​தான் தவெக​வுக்கு வாக்​களித்​துள்​ளனர்' என்​றார்.

கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் நிர்மல்குமார்ஒப்பந்தம்டெண்​டர்மின்​துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் அபார வெற்றி
Next Article தூக்கமின்மைக்கு உதவும் அற்புத பழம்: தர்பூசணி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

அரசியல்

அம்மா உணவகம்: தரமான உணவுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் விஜய் உத்தரவு. உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சமையல் உபகரணங்கள் வாங்கவும் ஆணையிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சென்னை: 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள்…

1 Min Read
அரசியல்

மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பழனிசாமி

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 'இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்'…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்விகள்!

தவெக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து அவர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?