MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

Admin
Last updated: May 11, 2026 12:20 pm
Admin
Share
SHARE

சென்னை: 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர்.

தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார். இதனையடுத்து தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேரவைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார்.

ஆளுநர் மாளி​கை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக கருப்பையா​வுக்கு ஆளுநர் அர்​லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். இந்​நிகழ்​வில், முதல்​வர் ஜோசப் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

இந்த நிலையில், 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்​டப்​பேர​வைக்கு வருகை தந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர்.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.

முதல்வர் விஜய் பதவியேற்பின்போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு சட்​டப்​பேரவை​யின் முதல் கூட்​டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது.

சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள தொடங்கினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை
Next Article போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

அரசியல்

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்த விவகாரம் குறித்து, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. எம்எல்ஏக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என…

2 Min Read
அரசியல்

திமுகவுடன் காங்கிரஸ் உறவு முறிவு? விஜய்-காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளம்?

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தேசிய அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா?

2 Min Read
அரசியல்

அரசியல் களம் மாறுகிறதா? ப.சிதம்பரம் – திருமாவளவன் சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 'இந்தியா' கூட்டணி மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசித்ததாக…

1 Min Read
அரசியல்

முதல்வர் சொன்னது இதுதானா? – இபிஎஸ் கேள்வி

சேலம், சென்னை ஆகிய இடங்களில் தவெக நிர்வாகிகளின் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சொன்ன 'எல்லாரும் நல்லா இருப்போம்' என்பது இதுதானா என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?