MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பூர் அருகே கோர விபத்து: காவலர் உட்பட 6 பேர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பூர் அருகே கோர விபத்து: காவலர் உட்பட 6 பேர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - திருப்பூர் அருகே கோர விபத்து: காவலர் உட்பட 6 பேர் பலி

க்ரைம்

திருப்பூர் அருகே கோர விபத்து: காவலர் உட்பட 6 பேர் பலி

Admin
Last updated: மே 13, 2026 3:33 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் காவலர் ஒருவர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் தெரிவிக்கையில், கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளகோவில் உத்தாண்ட குமார வலசு பிரிவு அருகே காவல் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணி அளவில், சாலைத் தடுப்பில் சவுக்கு மரங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று மோதியது. இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் (45) ஆகியோர் லாரியை ஓரமாக நிறுத்தி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதே திசையில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று, முதலில் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் மீது மோதியது. பின்னர், காரின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், நின்று கொண்டிருந்த லாரியின் மீதும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பணியில் இருந்த காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த நான்கு பேர் என மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்த தகவலறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.30 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவை பலப்படுத்த சசிகலா, டிடிவி இணைப்பு அவசியம்: எஸ்.பி. வேலுமணி
Next Article நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு: அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

க்ரைம்

போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணிநீக்க தலைமை ஆசிரியர் கைது

போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் குபேந்திரன், முத்துமணி தலைமையிலான கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள்…

2 Min Read
க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?