MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது

லைஃப் ஸ்டைல்

தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது

Admin
Last updated: மே 9, 2026 8:57 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தனம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 42) மற்றும் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.85 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’
Next Article அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது – சிபிஎம் பரபரப்பு பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிற்கு திமுக மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடன்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

15 ஆண்டுகளை கடந்த ‘அவன் இவன்’: ஆர்யா, விஷால் வீடியோ வெளியீடு

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான 'அவன் இவன்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை முன்னிட்டு, இருவரும் இணைந்து…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

டெக்சாஸில் தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம்: அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனியார் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தீப்பிடித்து வெடித்து சிதறியது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் விசாரணை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய ராணுவ புதிய தளபதி: லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு தசாப்த கால அனுபவம் வாய்ந்த இவர், ராணுவத்தின் நீண்டகால உருமாற்றத்திற்கு வழிகாட்டுவார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?