MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

லைஃப் ஸ்டைல்

திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 16, 2026 7:45 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டிற்கு திமுக மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர், தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குவதாக கூறி பதவியேற்ற பிடிஆர் தியாகராஜன் கடுமையாக முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரது மகன் மற்றும் மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டதாக அவர் கூறிய ஒரே காரணத்திற்காக, அவரை நிதித்துறையில் இருந்து மாற்றி, விருப்பமில்லாத தங்கம் தென்னரசுவை நியமித்து, நிதித்துறை செயலராக ஒரு அதிகாரியை நியமித்து, தமிழ்நாட்டை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி, 8 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்காக அல்ல என்றும், தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவும், அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவுமே கடன் வாங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு ஆகியோரை சேரும் என்றும், இந்த ஊழல் பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது, முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது, செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது, உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவர் விடாமல் அனைவர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்கு தொடர வேண்டும் என்றும், திமுகவுடன் கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை செய்திருக்க மாட்டார் என்றும், தற்போதைய அரசு இதை செய்யும் என நம்புவதாகவும், திமுக தமிழ்நாட்டிற்கு மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CorruptionDebtDMKSavukku ShankarTamil Naduஊழல்கடன்சவுக்கு சங்கர்தமிழ்நாடுதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகினார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்!
Next Article குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தேர்தல்: நண்பர்கள், பகைவர்கள் யார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார். சில கட்சிகள் பதவி ஆசையால் விலகிவிட்டதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்: அண்ணாமலை கடிதம்

பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.…

1 Min Read
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கிறார்
தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டம்: தவெக அரசுக்கு எதிராக திமுக களமிறங்குகிறது!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். NEET, EWS…

2 Min Read
மைக்ரோவேவ் அடுப்பை எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்யும் காட்சி
லைஃப் ஸ்டைல்

மைக்ரோவேவ்வை பளிச்சென சுத்தம் செய்ய எளிய வழி!

மைக்ரோவேவ் அடுப்பில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை எளிதாக நீக்க, ஒரு எலுமிச்சை பழத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் எளிய முறை இதோ.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?