எகிப்து நாட்டின் கிசா நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் வீர் சோத்ரானி, உலக நம்பர் ஒன் வீரரான எகிப்தின் மொஸ்தபா அசாலுடன் மோதினார். இப்போட்டியில் வீர் சோத்ரானி 5-11, 2-11, 4-11 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக, இத்தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
You Might Also Like
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மாஸ் சாதனை – உலக சாதனையை சமன் செய்தது!
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 219 ரன்கள் குவித்து, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை 200+ ரன்கள் எடுத்த உலக சாதனையை இந்திய அணி…
2 Min Read
ஸ்ரீசாந்த் – சஞ்சு சாம்சன் கை குலுக்காதது ஏன்? கேரளா கிரிக்கெட் லீக் சர்ச்சை
கேரளா கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு விழாவில், ஸ்ரீசாந்த் மற்றும் சஞ்சு சாம்சன் கை குலுக்காதது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின்…
2 Min Read
இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஸ்ரேயாஸ் சொதப்பல், 260 ரன் வாய்ப்பு நழுவியது!
இந்தியா-ஆப்கானிஸ்தான் 3வது டி20யில், அபிஷேக் சர்மா சதம் அடித்தும், ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பியதால் 260 ரன் வாய்ப்பு நழுவியது. மிடில் ஆர்டர் பேட்டிங் தடுமாறியது.
3 Min Read
இந்தியா vs இலங்கை: 372 ரன்கள் இலக்குடன் களமிறங்கும் இலங்கை அணி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இலங்கை அணிக்கு 372 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.…
2 Min Read
