MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

விளையாட்டு

பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

Admin
Last updated: மே 13, 2026 7:22 காலை
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை. 'பிளே-ஆப்' வாய்ப்பை பெற 8 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (ஐதராபாத், சென்னை, லக்னோ, குஜராத், டெல்லி மற்றும் 2 முறை மும்பை அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பையை மீண்டும் வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ராஜஸ்தான், லக்னோ, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக). ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிராக) 5 தோல்வி (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக) கண்டு 9 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு எழுச்சி கண்டுள்ளது. அந்த நான்கு ஆட்டங்களிலும் எதிரணியை 165 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி அசத்தி இருக்கிறது.

பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்த பெங்களூரு அணியும், தனது எழுச்சியை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 15-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது ஜேக்கப் டப்பி, ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

பின் ஆலென், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ரோமன் பவெல், சுனில் நரின், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, பிரசாந்த் சோலங்கி அல்லது தக்ஷ் கம்ரா.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
Next Article நீட் தேர்வு ரத்து: ஜெயலலிதா இருந்திருந்தால் தடுத்திருப்பார் – சசிகலா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வருகை

19 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா வந்த தஸ்லிமா நஸ்ரின்: உற்சாக வரவேற்பு!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வந்துள்ளார். அவருக்கு…

ஜூலை 31, 2026

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026…

ஜூலை 31, 2026

எதிர்க்கட்சி முழக்கங்களால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; பிறப்பு, இறப்பு மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்…

ஜூலை 31, 2026

பாஜகவில் சேர மிரட்டல்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பாஜகவில் சேர அழுத்தம்…

ஜூலை 31, 2026

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின்…

ஜூலை 31, 2026

You Might Also Like

விளையாட்டு

2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா? ஐசிசி விதிமுறைகள் வெளியீடு!

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு குறைவு. தகுதி விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2 Min Read
விளையாட்டு

கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சுப்மன் கில்: புதிய உலக சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக சிறந்த பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இரண்டாவது இடம்…

2 Min Read
விளையாட்டு

பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி: கேப்டன் சர்மா பேட்டி!

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியான பெங்களூருவின் பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா, ஆட்டத்தில் தங்கள் கட்டுப்பாடு மற்றும் அணியின் எளிமையான தாரக…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: பஞ்சாப் வெற்றி, சாஹல் கிண்டல் – ரோஹித் 200 அடிக்க வேண்டும்!

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ரோஹித் சர்மா 200 ரன்கள் அடிக்க வேண்டும்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?