MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்? – ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்? – ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - Uncategorized - புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்? – ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்

Uncategorizedவிளையாட்டு

புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்? – ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்

Admin
Last updated: மே 9, 2026 5:27 காலை
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் எந்த அணியும் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்க ளூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதி ராக), 4 தோல்வியுடன் (2 முறை ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக) 4-வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களமாக தொடங்கிய அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 404 ரன்கள்), ஜெய்ஸ்வால் (3 அரைசதத்துடன் 312), துருவ் ஜூரெல் (3 அரைசதத்துடன் 290), டோனவன் பெரேரா (229) கேப்டன் ரியான் பராக் (207) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். பந்து வீச் சில் ஜோப்ரா ஆர்ச்சர் (15 விக்கெட்), ரவி பிஷ்னோய் (11) நல்ல நிலை யில் உள்ளனர். நன்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா, பிரிஜேஷ் ஷர்மா ஆகி யோரும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமான தாகும்.

குஜராத் அணியும் 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதி ராக) கண்டு 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 3 ஆட்டங் களில் தொடர்ச்சியாக வென்ற உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 385 ரன்கள்), சுப்மன் கில் (3 அரைசதத்துடன் 378), ஜோஸ் பட்லர் (2 அரைசதத்துடன் 335), வாஷிங்டன் சுந்தர் (209) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவேதியா ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லை. பந்து வீச்சில் ககிசோ ரபடா (16 விக்கெட்), முகமது சிராஜ் (11), ரஷித் கான், ஜாசன் ஹோல்டர் மிரட்டுகிறார்கள்.

குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி தீவிரம் காட்டும். 7-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: கேஎல் ராகுல் புதிய வரலாற்று சாதனை.. முதல் வீரர் என்ற பெருமை.. முழு விவரம்
Next Article IPL 2026: 19 ஓவரில் 213 ரன்கள் எடுக்கணும்.. ஆர்சிபி அணிக்கு சவால் விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: ஆர்சிபி ரிஸ்க் எடுத்ததா? தோல்விக்கு என்ன காரணம்?

ஐபிஎல் 2026-ல் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தாலும், ஆர்சிபி பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்தது. ஆனால், அணியின் பந்துவீச்சு கவலை அளிக்கிறது.

2 Min Read
சஞ்சு சாம்சன் பேட்டி
விளையாட்டு

தோல்விகள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்: சஞ்சு சாம்சன் பேட்டி

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காததற்கான காரணங்களை சஞ்சு சாம்சன் ஜியோஸ்டார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தோல்விகள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்…

2 Min Read
விளையாட்டு

ஆர்சிபி உரிமையாளர்கள் யார்? சந்தித்த சர்ச்சைகள் என்ன?

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பல உரிமையாளர் மாற்றங்களையும், விஜய் மல்லையா நிதி மோசடி, வீரர்களின் மோதல்கள் போன்ற பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. தற்போது…

3 Min Read
துலீப் டிராபி தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி: ரன் குவிக்காவிட்டால் விமர்சனம் நிச்சயம்!

டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துலீப் டிராபியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?